Day: October 9, 2014

முதல் ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!…முதல் ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!…

கொச்சி:-வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.முதல் போட்டி கேரளாவில் உள்ள கொச்சியில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் டோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். மேற்கு இந்திய தீவு