பாகுபலி என் அப்பா எழுதிய கதை – ராஜமவுலி!…பாகுபலி என் அப்பா எழுதிய கதை – ராஜமவுலி!…
சென்னை:-தெலுங்கின் பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி. அவர் தற்போது 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கி வரும் படம் பாகுபலி. தமிழில் மகாபலி. இது சரித்திரக் கதை கொண்ட படம். படத்தின் கதை பற்றி பல்வேறு தகவல்கள் உலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இது