சென்னை:-கிளாமர் காட்சிகளில் அளவுகோல் வைத்து நடித்து வந்த நடிகை காஜல், தெலுங்கில் ராம்சரணுடன் நடித்துள்ள கோவிந்துடு அந்தரி வாடேலே என்ற படத்தில் கவர்ச்சியை வாரி வழங்கியுள்ளாராம். ராம்சரணுடன் ரொமான்ஸ் காட்சிகளில் ஒட்டி உறவாடியிருக்கும் காஜல், ஓரிரு காட்சியில் கிட்டத்தட்ட அரை நிர்வாணமாகவும் நடித்துள்ளாராம்.
கிட்டத்தட்ட பிட் பட நடிகை ரேஞ்சுக்கு அப்படத்தில் நடித்துள்ளாராம் காஜல். அதையடுத்து படம் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பியபோது, காஜல்அகர்வாலா இப்படி நடித்திருக்கிறார் என்று அதிர்ந்து போனார்களாம். அதோடு, இந்த காட்சிகளையெல்லாம் அனுமதிக்க முடியாது என்று கத்தரிக்கோலை தீட்டி விட்டார்களாம்.இருப்பினும், படத்தில் இல்லாத காட்சிகளை இணையதளங்களில் வெளியிட்டு படத்துக்கு பரபரப்பு கூட்டும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறதாம் அப்படக்குழு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி