இன்சியோன்:-17-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் தென்கொரியாவின் இன்சியோன் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 13வது நாளான இன்று இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது.
51 கிலோ எடைப்பிரிவின் இறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரர் ஜைனாவை வீழ்த்திய, இந்தியாவின் மேரிகோம் தங்கப்பதக்கத்தை தட்டினார். ஆசிய போட்டியில் மேரிகோம் தங்கம் பதக்கம் வெல்வது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தது. ஆசிய போட்டியில் இந்தியா வென்றுள்ள 7வது தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி