eniyatamil.com
ஆசிய விளையட்டு: தங்கம் வென்றார் மேரிகோம்!…
இன்சியோன்:-17-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் தென்கொரியாவின் இன்சியோன் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 13வது நாளான இன்று இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. 51 கிலோ எடைப்பிரிவின் இறுதி போட்டியில் …