Month: September 2014

வெள்ளை மாளிகையில் அத்துமீறி நுழைந்த ஆசாமி கைது!…வெள்ளை மாளிகையில் அத்துமீறி நுழைந்த ஆசாமி கைது!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அமைந்திருந்த 110 மாடி இரட்டை கோபுரம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது சர்வதேச தீவிரவாதி பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா தீவிரவாதிகள் கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி விமானங்களை மோதி உலகையே பதற்றத்தில் ஆழ்த்தினர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!…மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!…

புதுடெல்லி:-மும்பை ஐகோர்ட்டு சமீபத்தில் ஒரு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. ஐ.ஏ.எஸ். பணியிடங்களில் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கும், மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கும் உத்தரவிட்டது.

தமிழக முதல்வரை சந்திக்க விரும்பும் நடிகர் அர்னால்ட்!…தமிழக முதல்வரை சந்திக்க விரும்பும் நடிகர் அர்னால்ட்!…

சென்னை:-செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் நடக்க உள்ள ஷங்கரின் ‘ஐ’ பட ஆடியோ விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கலந்து கொள்ள உள்ளார். தனது சென்னை வருகையின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அர்னால்ட் விருப்பம் தெரிவித்துள்ளாராம்.இது பற்றி ஐ

தண்ணீரில் நீந்தி வாழ்ந்த டைனோசரஸ் படிவம் கண்டுபிடிப்பு!…தண்ணீரில் நீந்தி வாழ்ந்த டைனோசரஸ் படிவம் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-பலகோடி ஆண்டு முன்பு டைனோசரஸ் என்ற ராட்சத விலங்கு வாழ்ந்து மடிந்துள்ளன. அவற்றின் எலும்பு கூடுகள், படிவங்கள் மற்றும் முட்டைகளை நிபுணர்கள் கண்டுபிடித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அவை நிலத்தில் மட்டும் வாழ்ந்தவை என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீன்களை போன்று தண்ணீரில் நீந்தி

சூப்பர் ஸ்டாரின் சேலஞ்ச்சை ஏற்ற நடிகர் விஜய்!…சூப்பர் ஸ்டாரின் சேலஞ்ச்சை ஏற்ற நடிகர் விஜய்!…

சென்னை:-மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தன் வீட்டு தோட்டத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து ‘மை ட்ரீ சேலஞ்ச்’ என்ற புதுவகையான சவால் ஒன்றை துவக்கியுள்ளார். உலகம் வெப்பமயமாகலை தடுப்பதற்காகவும் மரம் வளர்த்து பூமியை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் இதை

நடிகை காஜல் அகர்வாலுக்கு நோட்டீஸ்!…நடிகை காஜல் அகர்வாலுக்கு நோட்டீஸ்!…

சென்னை:-நண்பேண்டா படத்தில் தன்னுடன் சேர்ந்து நடிக்க காஜல் அகர்வாலிடம் பேசி வைத்திருந்தாராம் உதயநிதி. காஜலும் ஒப்புக்கொண்டிருந்திருக்கிறார். இதற்காக அவருக்கு ரூ.1 கோடியே 40 லட்சம் சம்பளம் தருவதாக பேசப்பட்டது.இதில் ரூ.40 லட்சம் அட்வான்ஸ் ஆக கொடுக்கப்பட்டது. ஆனால் காஜல் அகர்வால் நண்பேன்டா

சுத்தமான இந்தியா இயக்கம் அக்டோபர் 2ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!…சுத்தமான இந்தியா இயக்கம் அக்டோபர் 2ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!…

புதுடெல்லி:-நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றது முதல் முக்கிய பொதுநலத் திட்டங்களை அறிமுகம் செய்வதற்கு முன்னோட்டமாக பொதுமக்களின் கருத்துகளை இணைய தளம் மூலம் கேட்டறிந்து வருகிறார். கடந்த மாதம் சுதந்திர தினத்தன்று உரையாற்றியபோது தற்போதுள்ள திட்டக் கமிஷனை அகற்றிவிட்டு வேறு புதிய

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க சானியா மிர்சா முடிவு!…ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க சானியா மிர்சா முடிவு!…

புதுடெல்லி:-தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் வரும் 19-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம்தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்கும் இந்திய டென்னிஸ் அணி அறிவிக்கப்பட்டது. ஆனால், அணியில் இடம் பெற்ற முன்னணி வீரர்கள் தங்களின் தனிப்பட்ட தரநிலையை மேம்படுத்துவதற்காக

சிகரம் தொடு (2014) திரை விமர்சனம்…சிகரம் தொடு (2014) திரை விமர்சனம்…

போலீஸ் அதிகாரியான சத்யராஜ் வேலையில் இருக்கும்போதே தனது ஒரு காலை இழந்து விடுகிறார். போலீசாக தன்னால் சாதிக்க முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று விக்ரம் பிரபுவை போலீசாக்க துடிக்கிறார். ஆனால், விக்ரம் பிரபுவுக்கோ போலீசாக வேண்டும் என்பதில்

வானவராயன் வல்லவராயன் (2014) திரை விமர்சனம்…வானவராயன் வல்லவராயன் (2014) திரை விமர்சனம்…

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் செல்வந்தரான பாண்டவராயன் -மீனாட்சி தம்பதியருக்கு வானவராயன் வல்லவராயன் என இரண்டு மகன்கள். இருவரையும் ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்த்தால் பொறுப்பு இல்லாமல் ஊர் சுற்றி வருகின்றனர்.வானவராயன் அதே ஊரில் பல பெண்களை காதலிக்கிறார். ஆனால்,