Month: September 2014

ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் பெண்கள் அணி!…ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் பெண்கள் அணி!…

இன்சியான்:-ஸ்குவாஷ் போட்டியில் பெண்கள் அணிகள் பிரிவு அரை இறுதி போட்டியில் இந்தியா– தென்கொரியா அணிகள் மோதின.இதன் ஒற்றையர் ஆட்டத்தில் ஜோஸ்னா சின்னப்பா கொரியா வீராங்கனை பார்க்கை வீழ்த்தினார். அடுத்த ஆட்டத்தில் தீபிகா பல்லிகல் 11–4, 11–5, 8–11, 11–5 என்ற கணக்கில்

நடிகை தமன்னாவுக்கு எதிராக சிலர் சதி!…நடிகை தமன்னாவுக்கு எதிராக சிலர் சதி!…

சென்னை:-‘கல்லூரி’ படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரியான நடிகை தமன்னா அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடித்தார். அதன் பின் திடீரென அவரைத் தமிழ்ப் படங்களில் பார்க்க முடியாமல் போய்விட்டது. தற்போது அதே போன்றதொரு சதிவலையை தெலுங்குத் திரையுலகிலும் பின்னியிருக்கிறார்களாம். தமன்னா மகேஷ்பாபுவுடன்

‘ஐ’ படத்தின் ரிலீஸ் தாமதம் ஆகுமா?…‘ஐ’ படத்தின் ரிலீஸ் தாமதம் ஆகுமா?…

சென்னை:-பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் ‘ஐ’ படத்தைப் பற்றி தினம் தினம் ஏதாவது புதுப் புது செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. ‘ஐ’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டதில் தற்போது மாற்றம் வரலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் தயாரிப்பாளர்கள்

தூய்மை இந்தியா திட்டத்தை 2ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!…தூய்மை இந்தியா திட்டத்தை 2ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!…

புதுடெல்லி:-அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களை சுத்தப்படுத்தும் விதமாக, ‘தூய்மை இந்தியா’ என்ற இயக்கத்தை பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் 15ம் தேதி அறிவித்தார். டெல்லி செங்கோட்டையில் சுதந்திரதின உரையாற்றுகையில் இதனை அவர் வெளியிட்டார்.அவர் கூறுகையில், நான் ஏழ்மைக் குடும்பத்தில் இருந்து

இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விஜய் மல்லையா!…இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விஜய் மல்லையா!…

சிங்கப்பூர்:-இந்திய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதில் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2013 ஆம் ஆண்டு 800 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்களுடன் 84-வது இடத்தில் இருந்த மல்லையா தனக்கு

ஜீவா (2014) திரை விமர்சனம்…ஜீவா (2014) திரை விமர்சனம்…

ஜீவாவுக்கு சிறுவயதில் இருந்து கிரிக்கெட் என்றாலே அலாதி பிரியம். தாயை இழந்துவிட்ட ஜீவாவுக்கு தந்தை இருந்தாலும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அருள்பிரகாசம் வீட்டிலேயே வளர்ந்து வருகிறார்.தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் ஜீவாவுக்கு ஒருநாள் பள்ளி கிரிக்கெட் அணியில் விளையாட இடம் கிடைக்கிறது. பள்ளி

விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனைப் பார்த்து வியக்கும் நடிகர் கார்த்தி!…விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனைப் பார்த்து வியக்கும் நடிகர் கார்த்தி!…

சென்னை:-பல வாரிசு நடிகர்கள் ஆக்கிரமித்து வந்த தமிழ் சினிமாவில் தற்போது எந்தவித பின்புலமும் இல்லாமல் வளர்ந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதியும், சிவகார்த்திகேயனும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக, சிவகுமாரின் வாரிசு என்ற பின்னணியுடன் பீல்டுக்கு வந்த பருத்தி வீரன் கார்த்தி இவர்கள்

‘லிங்கா’ படப்பிடிப்பு முடிந்தது – டிசம்பர் 12ல் படம் ரிலீஸ்!…‘லிங்கா’ படப்பிடிப்பு முடிந்தது – டிசம்பர் 12ல் படம் ரிலீஸ்!…

சென்னை:-‘கோச்சடையான்’ படம் ரிலீசானதும் ‘லிங்கா’ படத்தில் ரஜினி நடிக்க துவங்கினார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பை மைசூரில் நடத்தினர். பிறகு ஐதராபாத், சென்னை என படப்பிடிப்புகள் நடந்தது. அதன் பிறகு கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கினர்.

அஜீத் பட பாடல்களுக்கு இசையமைக்க பிரான்ஸ் செல்லும் இசையமைப்பாளர்!…அஜீத் பட பாடல்களுக்கு இசையமைக்க பிரான்ஸ் செல்லும் இசையமைப்பாளர்!…

சென்னை:-ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது இசையமைத்து வரும் அஜீத்தின் 55வது படத்தின் பாடல்களுக்கு இசையமைப்பதற்காக பிரான்ஸ் சென்றுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் அஜீத்துடன் சேரும் முதல் படம் இது. அதுபோல் தனது நெருங்கிய நண்பரான கௌதம் மேனன் இயக்கும் படம் என்பதால் இப்படத்திற்காக கூடுதல்

எபோலா நோயை எதிர்த்துப் போராட உலக வங்கி நிதி உதவி!…எபோலா நோயை எதிர்த்துப் போராட உலக வங்கி நிதி உதவி!…

வாஷிங்டன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தோன்றிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளதில் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த