‘ஐ’ ரிலீஸ் – தெலுங்கு திரையுலகினர் எதிர்ப்பா!…‘ஐ’ ரிலீஸ் – தெலுங்கு திரையுலகினர் எதிர்ப்பா!…
சென்னை:-‘ஐ’ படத்தின் டீஸர் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் வியாபாரப் பேச்சுக்களும் சூடு பிடித்துள்ள நிலையில் தெலுங்கு டப்பிங் உரிமை சுமார் 33 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகள், தெலுங்குத் திரையுலகில் மிகப் பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாம்.முன்னணி