Day: September 27, 2014

எபோலா நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது!…எபோலா நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது!…

லகோஸ்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜிரியா, லைபீரியா, கினியா, சியாரா லியோன் ஆகிய நாடுகளில் ‘எபோலா’ என்ற உயிர் கொல்லி நோய் கடுமையாக பரவி வருகிறது. ‘எபோலா’ என்ற வைரஸ் கிருமிகளால் இந்த நோய் பரவுகிறது.இந்த நோயை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டு

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு!…பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு!…

நியூயார்க்:-பிரதமர் பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக நரேந்திர மோடி 5 நாள் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார்.2002ம் ஆண்டு குஜராத் இனக் கலவரங்களைத் தொடர்ந்து அமெரிக்கா மோடிக்கு விசா கொடுத்த மறுத்து வந்தது. ஆனால், அவர் பிரமராக அமர்ந்த பின் அமெரிக்கா

‘லிங்கா’ திரைப்படத்தில் முன்னணி தெலுங்கு காமெடியன்!…‘லிங்கா’ திரைப்படத்தில் முன்னணி தெலுங்கு காமெடியன்!…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும் படம் ‘லிங்கா’. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இப்படத்தில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா,ராதாரவி, கருணாகரன், சந்தானம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட லிங்கா படக்குழுவினரின் புகைப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி காமெடியனான பிரம்மானந்தமும் இருந்தது

ரஜினி,அர்னால்டுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் ஷங்கர்!…ரஜினி,அர்னால்டுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் ஷங்கர்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘ஐ’. இதில் விக்ரம்-எமி ஜாக்சன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இரண்டரை வருடத்திற்கு முன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இரு

ஆண்டின் முடிவில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் – உலக தங்க கவுன்சில் அறிவிப்பு!…ஆண்டின் முடிவில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் – உலக தங்க கவுன்சில் அறிவிப்பு!…

கொல்கத்தா:-2014ம் ஆண்டின் முடிவில் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது.இதுபற்றி உலக தங்க கவுன்சிலின் இந்திய இயக்குநர் விர்பின் ஷர்மா கூறுகையில், ‘இந்த ஆண்டின் முதல் பாதி தங்கத்திற்கு சற்று சவாலாக அமைந்துவிட்டது.

ஆசிய விளையாட்டு வில்வித்தையில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றது!…ஆசிய விளையாட்டு வில்வித்தையில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றது!…

இன்சியான்:-ஆசிய விளையாட்டுப் போட்டி தென்கொரியாவில் உள்ள இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது. இன்றைய 9-வது நாளில் ஆண்களுக்கான வில்வித்தைப் போட்டி நடைபெற்றது.வில்வித்தை ஆண்கள் அணியில் இந்தியாவும் தென்கொரியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றன. முதல் ஆறு ஏய்தலில் இந்தியா 55-54 என்ற புள்ளி

மெட்ராஸ் (2014) திரை விமர்சனம்…மெட்ராஸ் (2014) திரை விமர்சனம்…

வடசென்னை பகுதியில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டில் வசித்து வருகிறார் கார்த்தி. இவரும் கலையரசனும் உயிர் நண்பர்கள். கார்த்தி ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். அதே ஏரியாவில் வசிக்கும் நாயகி கேத்ரீன் தெரேசாவும் கார்த்தியும் காதலிக்கிறார்கள்.இவர்கள் வாழும் ஏரியாவில் உள்ள சுவர்