Day: September 24, 2014

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு கிளாஸ் எடுத்த நடிகை அனுஷ்கா!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு கிளாஸ் எடுத்த நடிகை அனுஷ்கா!…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் சோனாஷி சின்ஹாவும் நடிக்கின்றனர். இந்நிலையில் அனுஷ்கா படப்பிடிப்பு தளத்தில் ரஜினிக்கு கிளாஸ் எடுத்து வருகிறாராம். என்னது சூப்பர் ஸ்டாருக்கே கிளாஸா… என்றால்,இது யோகா கிளாஸ்

ஆசிய விளையாட்டு: இந்திய ஆக்கி அணிக்கு 2வது வெற்றி!…ஆசிய விளையாட்டு: இந்திய ஆக்கி அணிக்கு 2வது வெற்றி!…

இன்சியோன்:-ஆசிய விளையாட்டு ஆண்கள் ஆக்கியில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று தனது 2-வது லீக்கில் ஓமனை சந்தித்தது. இந்திய அணியில் ரகுநாத் 8 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் இந்திய அணி

குத்து வாங்குன நடிகையிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் தனுஷ்!…குத்து வாங்குன நடிகையிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் தனுஷ்!…

சென்னை:-கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘அனேகன்’. இதில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அமிரா தஸ்தூர் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டது. இதில் நடித்துக் கொடுப்பதற்காக சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் படம்

மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் நடிகை ஐஸ்வர்யாராய்!…மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் நடிகை ஐஸ்வர்யாராய்!…

மும்பை:-புகழின் உச்சியில் இருக்கும்போதே அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார் நடிகை ஐஸ்வர்யாராய். கடைசியாக அவர் நடித்தது 2010ம் ஆண்டு வெளிவந்த குஸாரஷ் படம். அதன் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இடையில் சில விளம்பர படங்களில் மட்டும்

மேரி கோமை தொடர்ந்து கிரண் பேடியாக நடிக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா!…மேரி கோமை தொடர்ந்து கிரண் பேடியாக நடிக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா!…

மும்பை:-மேரி கோமின் வாழ்க்கை பற்றிய படமான மேரி கோம், பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மற்றொரு நிஜ பிரபலத்தின் வேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான கிரண் பேடியின் வேடத்தில் தான் பிரியங்கா

நடிகர் விஜய்க்கு வலை விரிக்கிறார் நடிகை திரிஷா!…நடிகர் விஜய்க்கு வலை விரிக்கிறார் நடிகை திரிஷா!…

சென்னை:-ஜி, கிரீடம், மங்காத்தா என 3 படங்களில் அஜீத்துக்கு ஜோடி போட்ட திரிஷா மீண்டும் கௌதம் மேனன் இயக்க அஜீத் நடிக்கும் புதிய படத்திலும் அவருக்கு ஜோடி போட்டிருக்கிறார். அதேபோல் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடி

உலகின் 2வது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக உருவாகிறது இந்தியா!…உலகின் 2வது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக உருவாகிறது இந்தியா!…

நியூயார்க்:-வரும் 2019-ஆம் ஆண்டிற்குள் இந்தியா உலகிலேயே அதிக அளவில் ஸ்மார்ட்போன் விற்பனையாகும் சந்தையாக உருவாகும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாஸ்டனை சேர்ந்த குளோபல் மார்க்கெட் ரிசர்ச் ஸ்மார்போன்கள் விற்பனையில் ஏற்பட்ட திடீர் தொய்வு குறித்து ஆராய்ச்சி செய்தது. இந்த ஆய்வின்

கணவனோ, மனைவியோ தாம்பத்திய உறவுக்கு மறுத்தால் விவாகரத்து அளிக்கலாம் – சுப்ரீம் கோர்ட்!…கணவனோ, மனைவியோ தாம்பத்திய உறவுக்கு மறுத்தால் விவாகரத்து அளிக்கலாம் – சுப்ரீம் கோர்ட்!…

புதுடெல்லி:-தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணும், அவருடைய கணவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அவருடைய கணவர், லண்டனில் வசித்து வருகிறார். அவர் மனைவியிடம் விவாகரத்து கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், தாம்பத்திய உறவுக்கு உடன்பட மறுப்பது உள்ளிட்ட பல்வேறு

செவ்வாய் சுற்றுப்பாதையில் மங்கள்யானை நிலைநிறுத்தும் பணி வெற்றி!…செவ்வாய் சுற்றுப்பாதையில் மங்கள்யானை நிலைநிறுத்தும் பணி வெற்றி!…

பெங்களூர்:-ரூ.460 கோடி செலவில் உருவாக்கப்பட்ட மங்கள்யான் விண்கலம் 300 நாட்களுக்கும் அதிகமாக விண்ணில் பயணம் செய்து திட்டமிட்டப்படி இன்று காலை சரியாக 7.17 மணிக்கு செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. அப்போது அதில் உள்ள லாம் என்ஜின் மற்றும் அதனுடன்