செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்க்கு வலை விரிக்கிறார் நடிகை திரிஷா!…

நடிகர் விஜய்க்கு வலை விரிக்கிறார் நடிகை திரிஷா!…

நடிகர் விஜய்க்கு வலை விரிக்கிறார் நடிகை திரிஷா!… post thumbnail image
சென்னை:-ஜி, கிரீடம், மங்காத்தா என 3 படங்களில் அஜீத்துக்கு ஜோடி போட்ட திரிஷா மீண்டும் கௌதம் மேனன் இயக்க அஜீத் நடிக்கும் புதிய படத்திலும் அவருக்கு ஜோடி போட்டிருக்கிறார். அதேபோல் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடி சேர்ந்தவர் மறுபடியும் அவர் படத்தில் நடிப்பதற்காக வலை விரித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான ‘கத்தி‘ படத்தின் ஆடியோவை கேட்டுவிட்டு அதன் இசை அமைப்பாளர் அனிரூத்துக்கு வாழ்த்துகூறி இணைய தள பக்கத்தில் செய்தி போட்டிருக்கிறார் திரிஷா. அஜீத்துக்கு ஜோடி சேர்ந்திருக்கும் திரிஷா இந்த வாழ்த்து மூலம் தனது ஆஸ்தான ஹீரோ விஜய்யுடன் மீண்டும் நடிக்க வீசியிருக்கும் வலைதான் இது என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி