சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது மங்கள்யான் விண்கலம். அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய தருணம்.மங்கள்யான் விண்கல பயணம் வெற்றி அடையும் என்ற முழு நம்பிக்கை இருந்தது. விண்வெளியில் இந்திய விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர். சாதிக்க முடியாததை இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர்.
முதல் முயற்சியிலேயே வெற்றி எட்டப்பட்டிருக்கிறது. முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற முதல் நாடு இந்தியா.அமெரிக்காவை விட இந்திய விஞ்ஞானிகள் குறைந்த செலவில் இந்த சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். வருங்கால சந்ததியினருக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிகாட்டி இருக்கிறார்கள். முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள் என்று பிரதமர் மோடி பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி