இவ்வகையில், ஹாலிவுட்டின் இளம் நடிகை ஜெனிபர் லாரன்ஸ், டி.வி. தொகுப்பாளினி கிம் கர்டஷியன், நடிகை வனேஸ்ஸா ஹட்கென்ஸ், நகைச்சுவை நடிகை ஆப்ரே பிளாஸா ஆகியோரின் நிர்வாண புகைப்படங்கள் கடந்த வாரம் இணையதளங்களில் உலா வந்து பலரது தூக்கத்தை கெடுத்து, ஏக்கத்தை கொடுத்தது. இந்தப் பட்டியலின் புதிய வரவாக பிரபல பாடகி ரிஹான்னாவின் நிர்வாணப் படங்கள் நேற்றிரவு வெளியாகியுள்ளன. இங்கிலாந்தின் பிரபல மாடல் அழகி ஒருவரின் நிர்வாணப் படங்களும் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பரம ரகசியமாக தனது மனதுக்கு பிடித்த ஒருவருக்கு மட்டும் அனுப்பப்படும் இவ்வகையிலான புகைப்படங்கள் இணையதளங்களுக்கு கசிவது எப்படி… என்பது தொடர்பான கேள்விக்கு, இதுவரை ‘ஐக்ளவ்ட்’ சேவையை வழங்கிவரும் ‘ஆப்பிள்’ நிறுவனத்தால் விடை காண முடியவில்லையே என்ற கோபம் தற்போது உலகின் பல பிரபலங்களை ஆட்டிப்படைத்து வருவதாக வலைத்தள வல்லுனர்கள் கூறுகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி