செய்திகள்,திரையுலகம் விஜய்யை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் சவாலை முடித்தார்!…

விஜய்யை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் சவாலை முடித்தார்!…

விஜய்யை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் சவாலை முடித்தார்!… post thumbnail image
சென்னை:-நடிகர்கள் என்றால் வெறும் நடிப்பது மட்டுமின்றி பொது மக்களுக்கு நல்ல முன்னோடியாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் நடிகர் சூர்யா போன்றோர் பல நல்ல விஷயங்களை செய்து வருகின்றனர்.

சமீபத்தில் நடிகர் மம்முட்டி அவர்கள் ‘மை ட்ரி சேலஞ்ச்’ என்று விஜய்க்கும், சூர்யாவிற்கும் சவால் விட்டார். இதை நடிகர் விஜய் சில நாட்களுக்கு முன் செய்து முடித்தார். இதை தொடர்ந்து சூர்யாவும் தன் சேலஞ்சை கையில் எடுத்து அதை வெற்றிகரமாக செய்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி