Day: September 15, 2014

3 ஆண்டுகளில் கங்கை நதி சுத்தப்படுத்தப்படும் மத்திய மந்திரி உமாபாரதி உறுதி!…3 ஆண்டுகளில் கங்கை நதி சுத்தப்படுத்தப்படும் மத்திய மந்திரி உமாபாரதி உறுதி!…

புதுடெல்லி:-புனித நதியாக வணங்கப்படும் கங்கை நதி, பிணங்களும், குப்பை கூளங்களும் போடப்படுவதால் மாசு அடைந்து வருகிறது. எனவே, கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு மத்திய நீர்வளத்துறை மற்றும் நதி மேலாண்மைத்துறை மந்திரி உமாபாரதி பொறுப்பு

‘ஐ’ படத்தின் கதையை வெளியிட்ட நடிகர் விக்ரம்!…‘ஐ’ படத்தின் கதையை வெளியிட்ட நடிகர் விக்ரம்!…

சென்னை:-இந்த வருடம் அனைவரின் கவனமும் ஐ படத்தின் மீது தான் உள்ளது. இப்படத்தை பற்றி எல்லோரும் அவர்களுக்கு ஏற்றார் போல் ஒரு கதையை கூறி, இப்படி இருக்குமோ… அப்படி இருக்குமோ… என்று சொல்லி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விக்ரமே ஒரு பேட்டியில்

நடிகர் விஜய்யின் கத்தி பட சர்ச்சை: தயாரிப்பாளர் விளக்கம்!…நடிகர் விஜய்யின் கத்தி பட சர்ச்சை: தயாரிப்பாளர் விளக்கம்!…

சென்னை:-விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘கத்தி’ படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு லைக்கா நிறுவன அதிபர் நெருக்கமானவர் என்றும், எனவே படத்தை வெளியிடக்கூடாது என்றும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

டார்ஜான் பட ஹீரோ டென்னிமில்லர் மரணம்!…டார்ஜான் பட ஹீரோ டென்னிமில்லர் மரணம்!…

அமெரிக்கா:-அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆலிவுட் நடிகர் டென்னி மில்லர் (வயது 80). இவர் டார்ஜான் சினிமா படத்தில் நடித்து புகழ் பெற்றவர். கடந்த ஜனவரி மாதம் ‘லூ ஹெரிக்ஸ்’ என்ற ஒருவித நோயால் பாதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து லாஸ் வேகாஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

காஷ்மீர் வெள்ளப்பெருக்கு: 1,84,000 பேர் மீட்கப்பட்டதாக அரசு அறிவிப்பு!…காஷ்மீர் வெள்ளப்பெருக்கு: 1,84,000 பேர் மீட்கப்பட்டதாக அரசு அறிவிப்பு!…

ஸ்ரீநகர்:-காஷ்மீரில் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு கடுமையான வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது. 10 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. ஜீலம், தாவி உள்பட முக்கிய நதிகளில் வெள்ளம் அபாய

வச்சிக்கவா (2014) திரை விமர்சனம்…வச்சிக்கவா (2014) திரை விமர்சனம்…

நாயகன் மாணிக்கவேலும் நாயகி அச்சிதாவும் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள். அச்சிதாவிற்கு மாணிக்கவேல் முறைப்பையன். இருவரும் சிறுவயதில் இருந்தே ஸ்கூலுக்கு ஒன்றாக சென்று வருகிறார்கள். அச்சிதாவை ஒரு தலையாக காதல் செய்கிறார் மாணிக்கவேல். ஆனால், அச்சிதாவிற்கு இந்த விசயம் தெரியாமல் மாணிக்கவேலுடன்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: சோம்தேவ் வெற்றி!…டேவிஸ் கோப்பை டென்னிஸ்: சோம்தேவ் வெற்றி!…

பெங்களூர்:-டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் செர்பியா-இந்தியா இடையிலான உலக குரூப் பிளே-ஆப் சுற்று பெங்களூரில் நடந்தது. இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தது.இந்நிலையில் கடைசி நாளான நேற்று நடந்த முதலாவது மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 144-வது இடத்தில்