நடிகர் விஜய் பட வதந்தியால் அதிர்ச்சியான முன்னணி நிறுவனம்!…நடிகர் விஜய் பட வதந்தியால் அதிர்ச்சியான முன்னணி நிறுவனம்!…
சென்னை:-கத்தி படத்தை பற்றி தான் நாளுக்கு நாள் செய்திகள் வந்து கொண்டே இருப்பது சாதாரணம். ஆனால், விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் படத்தை பற்றியும் தகவல்கள் வர ஆரம்பித்துவிட்டது. இப்படத்தின் கிராபிக்ஸ் வேலையை எந்திரன் மற்றும் நான் ஈ படத்தில்