செய்திகள்,திரையுலகம் விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் பெயர் மாற்றம்!…

விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் பெயர் மாற்றம்!…

விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் பெயர் மாற்றம்!… post thumbnail image
சென்னை:-ஐ படம் எப்போது வரும் என நாளுக்கு நாள் ஆவல் அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலில் சின்ன மாற்றம் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதுநாள் வரை ஐ என்ற தலைப்பை ஆங்கிலத்தில் Ai என்று கூறிவந்த நிலையில், அதிகாரப்பூர்வ போஸ்டரில் ‘I’ என்று குறிப்பிட்டு இருந்தது.ஐ படத்தின் பாடல்களை வெளியிடும் சோனி நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி