Day: September 13, 2014

ரஜினியின் ஆதரவில் வெளிவரும் நடிகர் விஜய்யின் கத்தி!…ரஜினியின் ஆதரவில் வெளிவரும் நடிகர் விஜய்யின் கத்தி!…

சென்னை:-‘கத்தி‘ படத்திற்கு நாளுக்கு நாள் புதிது புதிதாக பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ உரிமையை ஈராஸ் நிறுவனம் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் வாங்கியுள்ளார். படத்தை வெளியிட விடமாட்டோம் என்று சில தரப்புகள் கூறினாலும், சௌந்தர்யா தன் அப்பாவின்

நடிகை திரிஷா நடித்த கன்னடப் படம் 50 கோடி வசூலாகுமா!…நடிகை திரிஷா நடித்த கன்னடப் படம் 50 கோடி வசூலாகுமா!…

சென்னை:-கன்னடத் திரையுலகின் 80 வருட கால சாதனையை திரிஷா அறிமுகமாகியுள்ள கன்னடப் படமான ‘பவர்’ முறியடிக்கும் என சான்டல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான இந்தப் படம் வெளியான முதல் வாரத்திலேயே சுமார் 20 கோடிக்கும் மேல் வசூல்

நடிகை ஹன்சிகாவின் ஐபோன் ஆசை!…நடிகை ஹன்சிகாவின் ஐபோன் ஆசை!…

சென்னை:-உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐபோன் 6 தற்போது வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்த போனுக்கு ஹாலிவுட் பிரபலங்களிலிருந்து, உள்ளூர் சினிமா பிரபலங்கள் வரை பலரும் ரசிகர்கள்.நடிகை ஹன்சிகாவுக்கும் இந்த ஐபோன் 6 மீது அலாதியான ஆசையாம். இதுகுறித்து தனது

நடிகர் அஜித் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் 20 கோடிக்கு விலைபோனது!…நடிகர் அஜித் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் 20 கோடிக்கு விலைபோனது!…

சென்னை:-தல 55 படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு தினமும் எகிறிக் கொண்டிருக்கிறது. படத்தின் பாடல்களை நவம்பர் மாதமும், படத்தை டிசம்பரிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இசை வெளியீட்டிற்கு சில தினங்களுக்கு முன்புதான் படத்தின் டைட்டில் என்ன என்பதை வெளியே சொல்ல இருக்கின்றனர். தல 55

ஐ படம் பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள்!…ஐ படம் பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள்!…

இயக்குநர் ஷங்கர், பிரமாண்ட தயாரிப்பு நிறுவனம் ஆஸ்கர் பிலிம்ஸ், கதையின் வெளிச்சம் பி.சி.ஸ்ரீராம், அடிக்கடி தன்னை பரிசோதனைக்கு உட்படுத்தும் நடிகர் விக்ரம், என மாபெரும் கூட்டணிகள் இணைந்து உருவாக்கி உள்ள படம் ‘ஐ’. தமிழ்சினிமாவை உலகதரத்திற்கு உயர்த்தியுள்ளார் ஷங்கர். இந்தப்படம் வெளிவந்த

பர்மா திரைப்படத்தில் அஜீத், விஜய், சூர்யா!…பர்மா திரைப்படத்தில் அஜீத், விஜய், சூர்யா!…

சென்னை:-படத்தில் அஜீத், விஜய், சூர்யா நடிக்கிறார்களோ இல்லையோ, அவர்களின் பெயர்களை மட்டும் பயன்படுத்தி படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படங்களில் வைக்கின்றனர். கார் திருட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு நேற்று வெளியான ‘பர்மா’ படத்தின் இறுதிக்காட்சியில் சினிமா பிரபலங்கள் நிஜத்தில்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நாடகத்தில் நடிப்பாரா!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நாடகத்தில் நடிப்பாரா!…

சென்னை:-நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 80களில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் பரீட்சைக்கு நேரமாச்சு.இப்படம் ஒரு நாடகத்தை தழுவிய கதையாம். அந்த நாடகத்தை எழுதி அரங்கேற்றியவர் ஒய்.ஜி. பார்த்தசாரதி. தற்போது உள்ள மக்களின் ரசனைக்கேற்ப இந்த நாடகத்தை பல

இந்தியாவில் தொழில் செய்வது கடினமான காரியம் – ஹோண்டோ மோட்டார்ஸ்!…இந்தியாவில் தொழில் செய்வது கடினமான காரியம் – ஹோண்டோ மோட்டார்ஸ்!…

புதுடெல்லி:-புதிதாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி அரசு பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் இன்னும் தளர்ச்சியாகத்தான் இருப்பதாகவும் செயல்முறை சிக்கல்கள் மற்றும் சில சுமைகள் காரணமாக இந்தியாவில் முதலீடு செய்வது இன்னும் கடினாமான ஒன்றாகவே இருப்பதாக

95 சதவீத பயணத்தை நிறைவு செய்தது மங்கள்யான்!…95 சதவீத பயணத்தை நிறைவு செய்தது மங்கள்யான்!…

சென்னை:-450 கோடியில் ‘மங்கள்யான்’விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக 2013ம் ஆண்டு, நவம்பர் மாதம் 5ம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. மங்கள்யான் சூரியனைச் சுற்றிய ஒரு நீள்வட்டப் பாதையில் விநாடிக்கு 22.47 கி.மீ. என்ற வேகத்தில்

நடிகர் விஷ்ணுவுக்கு கைகொடுத்த விஷால்-ஆர்யா!…நடிகர் விஷ்ணுவுக்கு கைகொடுத்த விஷால்-ஆர்யா!…

சென்னை:-ஆர்யா, டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு நடித்துள்ள ஜீவா என்ற படத்தை தயாரித்துள்ளார். விஷால், அந்த படத்தை வாங்கி வெளியிடுகிறார்.சென்னையில் ஜீவா படத்தின் ஆடியோ விழா நடந்தபோது, ஆர்யா பேசும்போது, கிரிக்கெட்டை மையமா வச்சு ஒரு படம் பண்ணப்போறோம்னு சொன்னாங்க. டைரக்டர்