நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சியில் விஜய் – சிம்புதேவன்!…நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சியில் விஜய் – சிம்புதேவன்!…
சென்னை:-விஷால் ஜோடியாக ‘பூஜை படத்தில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் டுவிட்டர் பக்கத்தில், பெரிய படம் ஒன்றிலிருந்து விலகிவிட்டேன். என்ன படமென்று நீங்கள் கண்டுபிடியுங்கள்