ஆம்ஸ்டர்டாம்:-பலவித வடிவங்களில் ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. தற்போது பறவை போன்று பறக்கும் ‘ரோபோ’ உருவாக்கப்பட்டுள்ளது.இதை நெதர்லாந்தை சேர்ந்த நிகோ நிஜன்குயிஸ் தாமாகவே முயன்று கண்டுபிடித்துள்ளார். இதற்கு ரோபோர்டு என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ரோபோ பறவை உண்மையான பறவை போன்று சிறகடித்து பறந்து ஆச்சரியத்தில் அழ்த்துகிறது. பிரச்சினைக்குரிய பகுதிகளில் இந்த ரோபோ பறவையை பறக்கவிட்டு சிக்கல்களை தீர்க்க முடியும் என அதை கண்டு பிடித்த நிகோ நிஜன்குயிஸ் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி