ஐதராபாத்:-ஐதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் அதிரடி படை போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தொழில், அதிபருடன் விபசாரத்தில் ஈடுபட்ட பிரபல தெலுங்கு நடிகை சிக்கினார்.பிடிபட்ட நடிகை சொந்த ஊர் கொல்கத்தா. ஆனால் தெலுங்கில் பல படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவரது பெயரை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.
அதே போல் நடிகையிடம் இருந்த தொழில் அதிபரும் அரசியல் பிரமுகர்களுக்கு நெருக்கமானவர்கள் என்ப தால் அவரை பற்றிய விவரத்தையும் தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். ஆனால் விபசார புரோக்கரான பாலு என்பவர் கைது செய்யப்பட்டார்.அவர் கூறுகையில், தொழில் அதிபருக்கு நடிகையை சப்ளை செய்ய ரூ.1 லட்சம் கமிஷனாக பெற்றதாக தெரிவித்தார்.விபசார வழக்கில் நடிகை சிக்கிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி