Month: August 2014

நடிகர் அஜீத்துடன் மீண்டும் இணைந்து நடிக்கும் விஜய்!…நடிகர் அஜீத்துடன் மீண்டும் இணைந்து நடிக்கும் விஜய்!…

சென்னை:-அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அஜீத் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்திற்கு

சீனாவின் மிகப்பெரிய மசூதியின் இமாம் படுகொலை!…சீனாவின் மிகப்பெரிய மசூதியின் இமாம் படுகொலை!…

பீஜிங்:-சீனாவின் சிங்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவை பெற்ற கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தினர் மற்றும் உய்குர் தீவிரவாதிகள் சீனப் படையினரை எதிர்த்து போரிட்டு வருகின்றனர்.அதிகமாக உய்குர் முஸ்லிம்கள் வாழும் சிங்ஜியாங் பகுதியில் சீன ஹான் இனத்தவரின்

பாலிவுட்டில் பிசியாகிறார் நடிகை டாப்ஸி!…பாலிவுட்டில் பிசியாகிறார் நடிகை டாப்ஸி!…

சென்னை:-நடிகை டாப்ஸி தற்போது முனி 3, மற்றும் இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார். என்றாலும் அவரது கவனம் எல்லாம் தற்போது இந்தியில்தான் இருக்கிறது. ரன்னிங்சாதி டாட் காம் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.அடுத்து அவர் ஹமாரா பஜாஜ்

400 கோடி ஜீவனாம்ச செய்தியை மறுக்கும் ஹிருத்திக் ரோஷன்!…400 கோடி ஜீவனாம்ச செய்தியை மறுக்கும் ஹிருத்திக் ரோஷன்!…

மும்பை:-பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், அவரது மனைவி சுசானே கடந்த டிசம்பர் மாதம் பிரிந்து விட்டார்கள். அது முதலே அவர்களைப் பற்றிய செய்திகளை மும்பை மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன் ஹிருத்திக்கின் மனைவி சுசானே, அவரது முன்னாள்

சிக்ஸ் பேக் கிளப்பில் இணைந்தார் நடிகர் அதர்வா!…சிக்ஸ் பேக் கிளப்பில் இணைந்தார் நடிகர் அதர்வா!…

சென்னை:-இந்தி நடிகர்களை பார்த்து தமிழ் நடிகர்களுக்கும் சிக்ஸ்பேக் வைத்துக் கொள்ளும் மோகம் வந்தது. முதன் முறையாக சூர்யா வைத்தார். அதன் பிறகு விஷால், சிம்பு, தனுஷ் என்று வரிசையாக வைக்க ஆரம்பித்தார்கள். தற்போது அதர்வாவும் சிக்ஸ் பேக் கிளப்பில் சேர்ந்திருக்கிறார். அவர்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: இந்தியா படுதோல்வி!…இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: இந்தியா படுதோல்வி!…

சவுத்ஆம்ப்டன்:-இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுத்ஆம்ப்டனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 569 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இயன் பெல் 167 ரன்களும், பேலன்ஸ் 156 ரன்களும் விளாசினர்.

ஜெர்மனியில் கோதுமை வயலில் உருவான மர்ம வளையம்!…ஜெர்மனியில் கோதுமை வயலில் உருவான மர்ம வளையம்!…

ஜெர்மனி:-ஜெர்மனியில் கோதுமை வயலில் தோன்றிய மர்ம வளையம் ஒன்று ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. ஒரே இரவில் உருவான இந்த வளையம் கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இந்த வளையத்தை புனிதமாக கருதும் பலர், இங்கு அமர்ந்து தியானத்தில் ஈடுப்படுகின்றனர். இந்த மர்ம

பெட்ரோல் விலை ரூ.1.09 குறைப்பு, டீசல் விலை 50 காசுகள் உயர்வு!…பெட்ரோல் விலை ரூ.1.09 குறைப்பு, டீசல் விலை 50 காசுகள் உயர்வு!…

புதுடெல்லி:-சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் விலையை மாற்றியமைக்கவும், டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பை சரி செய்யும் வகையில் மாதந்தோறும் 50 காசுகள் உயர்த்திக்கொள்ளவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அந்த வகையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு ஒரு

பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்றுதான்!… பிரபல இயக்குனரின் பேச்சால் சர்ச்சை…பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்றுதான்!… பிரபல இயக்குனரின் பேச்சால் சர்ச்சை…

சென்னை:-இயக்குனர் ராம்கோபால் வர்மா எதையாவது ஒன்றைச் சொல்லி அதை சர்ச்சையாக மாற்றுவதில் கை தேர்ந்தவர். சமீப காலமாக டுவிட்டர் மூலம் இவர் வெளியிடும் ஒவ்வொரு கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. பத்திரிகையாளர்களுடன் மோதல், விமர்சகர்களுடன் மோதல், என எதையாவது செய்து பரபரப்பான