Day: August 27, 2014

நடிகை சோனாக்ஷிக்கு ரஜினி கொடுத்த பரிசு!…நடிகை சோனாக்ஷிக்கு ரஜினி கொடுத்த பரிசு!…

சென்னை:-இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. இவர் தற்போது ரஜினி நடித்து வரும் லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது உங்களுடன் நடிப்பது எனக்கு பதட்டமாக உள்ளது என்று சோனாக்க்ஷி சொன்னபோது,

விமான விபத்தில் தப்பிய பிரபல நடிகை ஷார்மி!…விமான விபத்தில் தப்பிய பிரபல நடிகை ஷார்மி!…

சென்னை:-சில தினங்களுக்கு முன்பு நடிகை ஷார்மி பெங்களூரில் இருந்து விசாகபட்டினத்திற்கு விமானத்தில் சென்றுள்ளார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென இன்ஜின் கோளாறு ஏற்பட்டு 100 அடி கீழே இறங்கியதாம். பல மைல் தூரம் தாழ்வாக பறந்த விமானம் பின்னர்

திருமணத்தை தட்டிக்கழிக்கும் நடிகர்கள் விஷால்-ஆர்யா!…திருமணத்தை தட்டிக்கழிக்கும் நடிகர்கள் விஷால்-ஆர்யா!…

சென்னை:-நடிகர்கள் விஷால், ஆர்யா இரண்டு பேரும் உயிர் நண்பர்களாக உள்ளனர்.இந்நிலையில், ஆர்யாவுக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து வருவதாக அவரே ஒரு மேடையில் தெரிவித்தார். ஆனால் அவருக்கு இன்னும் பெண் கிடைக்கவில்லையாம். நயன்தாரா அவரது வாழ்க்கையில் இருப்பதாக கருதி யாரும் பெண்

ஜாக்கிசானைத் தொடர்ந்து சென்னைக்கு விஜயம் செய்யும் ஹாலிவுட் ‘சூப்பர் ஸ்டார்’ அர்னால்டு!…ஜாக்கிசானைத் தொடர்ந்து சென்னைக்கு விஜயம் செய்யும் ஹாலிவுட் ‘சூப்பர் ஸ்டார்’ அர்னால்டு!…

சென்னை:-ஜாக்கிசான் மற்றும் அர்னால்ட் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்கள் நடித்த பெரும்பாலான படங்களை தமிழ்நாட்டில் டப் செய்து வெளியிட்டு வந்தவர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். அதனால் அவருக்கும், ஹாலிவுட் நடிகர்களுக்குமிடையே நல்லதொரு நட்பு இருந்து வருகிறது. அதனால்தான், தசாவதாரம் படத்தின் ஆடியோ விழாவுக்கு

36 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலில் மீண்டும் வெளிவரும் ‘சங்கராபரணம்’!…36 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலில் மீண்டும் வெளிவரும் ‘சங்கராபரணம்’!…

சென்னை:-1979ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான தெலுங்கு படம் சங்கராபரணம். கே.வி.மகாதேவன் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்கள் காலத்தை வென்று இப்போதும் நின்று கொண்டிருக்கிறது. கே.விஸ்வநாத் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்தார். சோமயாஜூலு, மஞ்சுபார்கவி, ராஜலட்சுமி நடித்திருந்தனர். தற்போது இந்தப் படத்தை

மும்பையில் விநாயகர் சிலைகளுக்கு ரூ.259 கோடி காப்பீடு!…மும்பையில் விநாயகர் சிலைகளுக்கு ரூ.259 கோடி காப்பீடு!…

மும்பை:-விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 29ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விநாயகர் சிலைகளை தெருக்களில் வைத்து பூஜை செய்வார்கள். பின்னர் 5 நாட்கள் கழித்து அவை

கத்தி டீல் முடிந்து விட்டது!… அதிர்ச்சியில் விஜய்-முருகதாஸ்!…கத்தி டீல் முடிந்து விட்டது!… அதிர்ச்சியில் விஜய்-முருகதாஸ்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கத்தி படத்திற்கான பிரச்னை தீர்ந்த பாடில்லை. நாளுக்கு நாள் பிரச்னை சூடு பிடித்துக்கொண்டே செல்கிறது. அதனால் படம் தீபாவளிக்கு வெளியாகிற நேரத்தில் விசயம் இன்னும் பெரிதாகி விடுமோ என்ற அச்சம் விஜய், முருகதாசுக்கிடையே ஏற்பட்டிருக்கிறது. அதனால்

100 ரூபாயில் விமான டிக்கெட்: ஏர் இந்தியாவின் அதிரடி சலுகை!…100 ரூபாயில் விமான டிக்கெட்: ஏர் இந்தியாவின் அதிரடி சலுகை!…

புதுடெல்லி:-ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததன் நினைவாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி ஏர் இந்தியா தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏர் இந்தியா இன்று முதல் 5 நாட்களுக்கு சலுகை விலையில் 100 ரூபாய்க்கு டிக்கெட்

இமயமலையில் அதிசய மூலிகை: சஞ்சீவனி என தகவல்!…இமயமலையில் அதிசய மூலிகை: சஞ்சீவனி என தகவல்!…

இந்திய விஞ்ஞானிகளுக்கு உடலில் பாதுகாப்பு அமைப்பை ஒழுங்குபடுத்தும் ஒரு அதிசயம் மூலிகை கிடைத்தது. உயிர்வாழ்வதற்கே கடினமான பகுதிகள் கொண்ட இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இந்த அதிசய மூலிகை கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும். சவாலான வாழ்விடச் சூழலில் மக்களை பாதுகாத்து

மீண்டும் உதயநிதி ஜோடியாகிறார் நடிகை ஹன்சிகா!…மீண்டும் உதயநிதி ஜோடியாகிறார் நடிகை ஹன்சிகா!…

சென்னை:-உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹன்சிகா ஜோடியாக நடித்தார். இப்போது மீண்டும் அவர் உதயநிதியுடன் ஜோடி சேருகிறார். என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அகமது அடுத்து, உதயநிதி நடித்து தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். அதற்கு