Day: August 13, 2014

சம்பளம் கேட்காமல் நடித்த பிரபல நடிகை!…சம்பளம் கேட்காமல் நடித்த பிரபல நடிகை!…

சென்னை:-‘இரவும் பகலும்’ தலைப்பில் படம் இயக்கி வருகிறார் ஏ.வெங்கடேஷின் உதவியாளர் பாலஸ்ரீராம். குரு காணிக்கையாக ஏ.வெங்கடேஷை போலீஸ் அதிகாரியாக நடிக்க வைத்திருக்கிறார். அங்காடி தெரு மகேஷ் ஹீரோ, அனன்யா ஹீரோயின். ஜெகன் காமெடி செய்கிறார். பகலில் என்ஜீனியரிங் படிக்கும் ஹீரோ இரவில்

ரஜினியை சந்தித்தது எனது வாழ்நாள் சாதனை – காமெடி நடிகர் பேட்டி!…ரஜினியை சந்தித்தது எனது வாழ்நாள் சாதனை – காமெடி நடிகர் பேட்டி!…

சென்னை:-பீட்சா, சூதுகவ்வும், யாமிருக்க பயமேன், ஜிகர்தண்டா ஆகிய படங்களின் மூலம் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்கிவரும் கருணாகரன் கோவை வந்தார். அப்போது அவர் கூறியதாவது:–‘கலகலப்பு’ தான் எனது முதல் படம். சுந்தர் சி. சார்தான் அறிமுகப்படுத்தினார். பிறந்தது சென்னை

‘வீரம்’ பட இயக்குநரை வாழ்த்தும் அஜித் ரசிகர்கள்!…‘வீரம்’ பட இயக்குநரை வாழ்த்தும் அஜித் ரசிகர்கள்!…

சென்னை:-இயக்குனர் சிவா, அஜித்தை வைத்து இயக்கிய ‘வீரம்‘ படம் சூப்பர்ஹிட்படமாக மட்டுமல்ல சிறந்த கமர்ஷியல் படமாகவும் அமைந்ததால் சிவா இயக்கத்தில் மற்றொரு படத்தில் நடிக்கவும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஜித். இந்த செய்தி அஜித் ரசிகர்களை மேலும் சந்தோஷப்படுத்தியது. தங்களது சந்தோஷத்தை உரிய

தமிழில் வெளிவரும் 100 டேஸ் ஆப் லவ்!…தமிழில் வெளிவரும் 100 டேஸ் ஆப் லவ்!…

சென்னை:-மலையாளத்தில் 100 டேஸ் ஆஃப் லவ் படம் முழுக்க முழுக்க பெங்களூர் பின்னணியிலேயே உருவாக இருக்கிறது. மலையாளத்தில் ஜே.சி.டேனியல் உட்ப ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் கமலின் மகன் ஜெனுஸ் முகமது இயக்குகிறார். தமிழில் பிரசாந்த், ஷாலினி நடித்த பிரியாத

காதில்லாமல் பிறந்த சிறுவனுக்கு காது கேட்க வைத்து சாதனை!…காதில்லாமல் பிறந்த சிறுவனுக்கு காது கேட்க வைத்து சாதனை!…

லண்டன்:-பிரிட்டனில் உள்ள ஹெர்ட்போர்ட்ஷயரை சேர்ந்தவர் டேவிட் சொர்கின். அவரது ஒன்பது வயது மகனான கீரண் பிறக்கும் போது, காது இருக்கும் பகுதியில் சிறிய துவாரம் மட்டுமே காணப்பட்டது. பிறக்கும்போதே காதில்லாமல் பிறந்த அவன் பள்ளிக்கு செல்லும்போதுதான் பிரச்சினை அதிகமானது. பல குழந்தைகள்

வரும் 15ம் தேதி பெட்ரோல் விலை குறையும்!…வரும் 15ம் தேதி பெட்ரோல் விலை குறையும்!…

புது டெல்லி:-சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை கடும் சரிவை சந்தித்து வருவதால், சந்தை சூழ்நிலைக்கேற்பவும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் ஏற்றம் மற்றும் வீழ்ச்சியின் அடிப்படையிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோலின் விலையை மாற்றி அமைக்கும்

‘மங்கள்யான்’ விண்கலம் விரைவில் செவ்வாய் கிரகத்தை அடையும் – இஸ்ரோ தலைவர் தகவல்!…‘மங்கள்யான்’ விண்கலம் விரைவில் செவ்வாய் கிரகத்தை அடையும் – இஸ்ரோ தலைவர் தகவல்!…

ஆலந்தூர்:-இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் கே.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:–செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் அதன் பாதையில் சீராக சென்று கொண்டு

சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் நீளம்!…சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் நீளம்!…

சென்னை:-சூர்யா நடித்து வரும் படம் அஞ்சான். முதன்முறையாக லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கிறார்.சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. அஞ்சான் படம் ஒரு அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி இருக்கிறது. படம்