Day: August 9, 2014

லட்சுமி மேனனின் அடுத்த இலக்கு விஜய், அஜீத்!…லட்சுமி மேனனின் அடுத்த இலக்கு விஜய், அஜீத்!…

சென்னை:-எந்தவித எதிர்பார்ப்புகளோ, கனவுகளோ இல்லாமல், சினிமாவுக்குள் நுழைந்தவர்லட்சுமி மேனன். ஆனால், குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டார். இதுபற்றி அவரைக் கேட்டால், நான், ஒன்பதாம் வகுப்பு படித்த போதே நடிக்க வந்து விட்டதால், பெரிய கனவுகளோடு சினிமாவுக்குள் வரவில்லை என்பது

மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை கஜோல்!…மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை கஜோல்!…

மும்பை:-பிரபல இந்தி நடிகை கஜோல். 50க்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் ஹீரோயினாக நடித்த கஜோல், தமிழில் மின்சார கனவு படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்தார். நடிகர் அஜய்தேவ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்ட கஜோல் சினிமாவிலிருந்து விலகினார். தற்போது ஒரு மகனுக்கும்,

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் ஒரே நாளில் 4 கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்கள் தோல்வி!…ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் ஒரே நாளில் 4 கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்கள் தோல்வி!…

மான்ட்ரியல்:-ரோஜர்ஸ் கோப்பை சர்வதேச டென்னிஸ் போட்டி கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் நம்பர் ஒன் வீரரும், விம்பிள்டன் சாம்பியனுமான செர்பியாவின் ஜோகோவிச் 2-6, 2-6 என்ற நேர் செட்டில் பிரான்சின் சோங்காவிடம் அதிர்ச்சி

‘திரிஷ்யம்’ படத்தின் லாபம் 11 கோடி!…‘திரிஷ்யம்’ படத்தின் லாபம் 11 கோடி!…

சென்னை:-மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் தெலுங்கில் ‘த்ரிஷ்யம்’ என்ற பெயரில் வெளிவந்தது. நடிகை ஸ்ரீபிரியா இயக்கத்தில் வெங்கடேஷ், மீனா நடித்த இந்தப் படம் கடந்த மாதம் வெளிவந்தது.சுமார் 9 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் இதுவரை

கணவர் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் அமலாபால்!…கணவர் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் அமலாபால்!…

சென்னை:-விஜய் இயக்கத்தில் தெய்வத் திருமகள், தலைவா படங்களில் நடித்த அமலாபால், அவருடன் ஏற்பட்ட காதலால் கடந்த மாதம் இயக்குஜர் விஜய்யை திருமணம் செய்த கொண்டார். திருமணத்திற்கு முன் அமலாபால் தனுஷூடன் ஜோடி சேர்ந்து நடித்த படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படம்

மறைந்த கணவரின் நினைவாக டிஸ்கோ சாந்தி வாங்கிய படம்!…மறைந்த கணவரின் நினைவாக டிஸ்கோ சாந்தி வாங்கிய படம்!…

சென்னை:-ஜெயசீலன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கும் படம் ‘பள்ளிக்கூடம் போகாமலே’. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் டிஸ்கோ சாந்தியின் கணவரும், மறைந்த பிரபல தெலுங்கு நடிகருமான ஸ்ரீஹரி நடித்திருக்கிறார். தன் கணவர் நடித்திருக்கும் கடைசிப் படம் என்பதோடு படம் மிகசிறப்பாகவும் வந்திருப்பதை அறிந்த

எபோலா நோயை கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம்: ஐ.நா!…எபோலா நோயை கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம்: ஐ.நா!…

ஜெனீவா:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில், இந்த ஆண்டு தொடக்கத்தில், ‘எபோலோ’ வைரஸ் கிருமி தாக்குதல் காரணமாக ‘எபோலா’ தொற்றுநோய் தாக்கியது. அப்போதிருந்து அண்டை நாடுகளிலும் பரவி, இதுவரை 932 பேரை பலி கொண்டுள்ளது. மேலும், ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எபோலா

முன்னாள் மனைவியின் ஆபாசப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டவர் கைது!…முன்னாள் மனைவியின் ஆபாசப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டவர் கைது!…

ஐதராபாத்:-ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அஷ்வாக் வானி என்பவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தின் ஷமீர்பூர் இருக்கும் ஒரு உறைவிடப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டு அருகாமையில் உள்ள அட்டாபூரில் மனைவியுடன் குடியிருந்து வந்துள்ளார்.தனது இளம் வயது மனைவி, அவரது சகோதரியின் கணவருடன்

நடிகை நஸ்ரியாவின் வருங்கால கணவருக்கு படப்பிடிப்பில் காயம்!…நடிகை நஸ்ரியாவின் வருங்கால கணவருக்கு படப்பிடிப்பில் காயம்!…

கொச்சி:-மலையாள திரையுலகின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவர் பஹத் பாசில். இவர், ‘மணிரத்னம்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். நேற்று கொச்சி பஸ் நிலையம் அருகே இப்படத்தின் படப்பிடிப்பில் பஹத் பாசில் பங்கேற்று நடித்தார். பஸ்சில் இருந்து இறங்குவது போன்ற

மைதிலி (2014) திரை விமர்சனம்…மைதிலி (2014) திரை விமர்சனம்…

நவ்தீப் இயக்குனராக வேண்டும் என்று ஆசையோடு இருக்கிறார். இந்நிலையில் பாண்டு நடத்தும் மியூசிக் டி.வி. சேனலில் மியூசிக் ஆல்பம் இயக்கும் இயக்குனராக வேலையில் சேருகிறார். அந்த மியூசிக் ஆல்பத்தை தனக்கு பி.ஏ.வாக இருக்கும் பெண்ணை வைத்துதான் எடுக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார்