சென்னை:-கௌதம் தற்போது அஜித்தை வைத்து இயக்கும் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்க சூரியை அழைத்தார்களாம், ஆனால் இவர் எனக்கு இந்த கதாபாத்திரம் வேண்டாம் என்று நிராகரித்துவிட்டாராம்.
விசாரித்தால் படத்தில் அஜித்தை திட்டுவது போல் ஒரு சீன் வருகிறது, அதில் நடிக்க தான் இவரை அழைத்தார்களாம், உடனே சூரி படத்தில் கூட அவரை திட்டுவது போல் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.இதை அறிந்த அஜித் சூரியை அழைத்து சிவா இயக்கத்தில் நான் நடிக்கும் அடுத்த படத்தில் நீ முழுப்படமும் நடிக்கிறாய் என்று கூற சூரி சந்தோஷத்தில் திக்குமுக்காடி விட்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி