சென்னை:-இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளி வந்த படம் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவர்களை தனுஷ் அவமானப்படுத்தி விட்டதாக நீதி மன்றத்தில் வழக்கு கொடுத்தனர்.
தற்போது தனுஷை கைது செய்யவேண்டும் என்று தமிழ்நாடு இந்து மகாசபையினர் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து பல இடங்களில் அவர் கைதானார் என வதந்திகள் பரவ ஆரம்பித்துவிட்டன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி