செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் அஜித் – திரிஷாவின் காதல் பாடலுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ்…!

அஜித் – திரிஷாவின் காதல் பாடலுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ்…!

அஜித் – திரிஷாவின் காதல் பாடலுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ்…! post thumbnail image
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் ‘தல 55’. படத்திற்கு தலைப்பு வைக்கப்படாத நிலையில் அனைவரும் தல 55 என்றே அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

இப்படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இதில் தாமரை எழுதிய ஒரு பாடலை கார்த்திக் பாடுகிறார். அஜித் – த்ரிஷா இந்த ரொமான்டிக் பாடலுக்கு நடனம் ஆடுகிறார்களாம்.

இந்தப் பாடலுக்கு வெற்றிகரமாக இசையமைத்து விட்டதாக ஹாரீஸ் ஜெயராஜ் ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.இப்படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்கிறார். மேலும் த்ரிஷாவுடன் வரும் காட்சியில் ஸ்டைலிஷாக யூத் லுக்கில் வர இருக்கிறார் அஜித்.

முதல் முறையாக அஜித், அனுஷ்கா, அஜித்-கௌதம் மேனன், அஜித்-ஹாரிஸ் ஜெயராஜ் என பல சிறப்பம்சங்கள் இப்படத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி