இங்கிலாந்தை சேர்ந்த எமி லண்டனில் உள்ள மாடலிங் ஏஜன்சி ஒன்றுக்காக மேலாடையின்றி மாடலாக போஸ் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.அந்த புகைபடத்தில் நடிகை எமி வெள்ளை நிற கருப்பு கட்டம் போட்ட பேண்ட் அணிந்து உள்ளார். தலையில் ஒருதொப்பி அணிந்து உள்ளார்.மேலாடை எதுவும் இல்லை.இவருக்கு சூசி கிளார்க மேக்-அப் செய்து உள்ளார். சிகை அலங்காரம் பாட்ரிக் செய்து உள்ளார்.
மேலாடை இல்லாத இந்த புகைப்படம் தற்போது இனையதளத்தில் வெளியாகி உள்ளது.இவர் இவ்வாறு மாடலாக போஸ் கொடுப்பது முதல் முறை அல்ல தமிழ் சினிமாவுக்கு வரும்முன்பே இவர் இதுபோல் பல முறை மாடலாக போஸ் கொடுத்து உள்ளார்.இந்திய நடிகைகள் பல்வேறு இதழ்களுக்காக கவர்ச்சிகரமாக போஸ் கொடுப்பார்கள் ஆனால் மேலாடையின்றி இதுவரை யாரும் போஸ் கொடுத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி