விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா நடித்திருக்கும் திரைப்படம் ‘வாலு’ நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது.இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது ‘வேலையில்லா பட்டதாரி’ படத்துடன் இணைத்து வெளியிடப்படுவதால் ‘வாலு’ விரைவில் வெளியாகும் என்று கருதப்படுகிறது.
நிக் ஆர்ட்ஸின் எஸ்.எஸ். சக்கரவர்த்தி தயாரிக்கும் இந்த படத்தின் இசையை எஸ்.தமன் அமைத்துள்ளார். வழக்கம் போல் சிம்பு படத்தில் நடிக்கும் சந்தானம், விடிவி கணேஷ் ஆகியோருகளுடன் ஜெய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி