கர்ப்பிணி பெண்களுக்கு ஓவியம் வரையும் இவரும் ஒரு தாய் என்பது குறிப்பிடத்தக்கது. தான் கர்ப்பமாக இருந்தபோது தன்னுடைய குழந்தை எப்படி வயிற்றினுள் தூங்கும் என கற்பனை செய்து தனது வயிற்றில் வரைந்ததாகவும், அந்த ஓவியத்தை தனது கணவர் பெரிதும் பாராட்டினாராம். அதன்பின்னர் Carrie கேரி பிரிஸ்டன் தனது தோழிகளும், உறவினர்களும் கர்ப்பமாக இருந்தபோது அவர்களுக்கு படம் வரைந்து கொடுத்ததாகவும், பின்னர் இதையே தற்போது தொழிலாக மாற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இதுவரை சுமார் 130 கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் பறாவை, விலங்குகள் மற்றும் இயற்கை காட்சிகளின் படங்கள் வரைந்துள்ளதாக கூறும்பிரிஸ்டன் , இந்த தொழிலில் தாயாக போகும் பெண்களை திருப்தியடைய செய்வதால் தான் மிகவும் பெருமை அடைவதாகவும் கூறுகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி