Day: July 14, 2014

நடிகர் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஹன்சிகாவின் காதல் கதை!…நடிகர் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஹன்சிகாவின் காதல் கதை!…

சென்னை:-வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவுடன் காதல் கொண்டார் சிம்பு. பின்னர் நயன்தாராவுடனான காதல் பிரேக்அப் ஆனதையடுத்து ஹன்சிகாவை பிக்கப் செய்த சிம்பு, அவருடன் காதல் லூட்டி அடித்த போட்டோக்களையும் அவ்வப்போது தனது டுவிட்டரில் வெளியிட்டு மேலும் இணையதள நேயர்களை சூடு காட்டி

நடிகர் விஷாலின் செண்டிமென்ட்!…நடிகர் விஷாலின் செண்டிமென்ட்!…

சென்னை:-ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் பூஜை. கோவையை களமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்து விட்ட ஹரி, இப்போது சண்டை காட்சிகளை படமாக்கிக்கொண்டிருக்கிறார். விஷால், வில்லன் நடிகர் முகேஷ் திவாரி மோதும் காட்சிகள் கடந்த

பிரபல நடிகரை பார்க்கும் ஆர்வத்தில் மேலாடையின்றி வந்த பெண்கள்!…பிரபல நடிகரை பார்க்கும் ஆர்வத்தில் மேலாடையின்றி வந்த பெண்கள்!…

லண்டன்:-ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் வில் ஸ்மித். ஐயம் லெஜண்ட், ஹேன்காக், இன்டிபெண்டன்ஸ் டே உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.இவர் ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற கடற்கரை சுற்றுலாதலமான இபிசாவுக்கு சென்றிருந்தார். அங்கு கடற்கரையில் கருப்பு ஷாட்ஸ், பனியன் அணிந்தபடி காற்று வாங்கியபடி படுத்திருந்தார்.

இயக்குனர் பாலா படத்தில் நடிகையாகும் பிரபல பின்னணி பாடகி!…இயக்குனர் பாலா படத்தில் நடிகையாகும் பிரபல பின்னணி பாடகி!…

சென்னை:-வளர்ந்து வரும் பின்னணி பாடகி பிரகதி குருபிரசாத். சிங்கப்பூரில் பிறந்த இவர் இப்போது வசிப்பது கலிபோர்னியாவில். சூப்பர் சிங்கர் போட்டியில் வென்று பாடகியானார். பரதேசி படத்தில் அவரை பாடகியாக அறிமுகப்படுத்தினார் பாலா. செங்காடே, ஒர் மிருகம் பாடல்களை பாடினார். அதன் பிறகு

சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படம் பற்றி ஒரு ஹைலைட்ஸ்!…சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படம் பற்றி ஒரு ஹைலைட்ஸ்!…

நடிகர் சூர்யா நடித்து வரும் படம் அஞ்சான். முதன்முறையாக லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், பின்னணி இசை

இந்திய வான் எல்லைக்குள் வந்த பயணிகள் விமானத்தை பின்தொடர்ந்த போர் விமானங்கள்!…இந்திய வான் எல்லைக்குள் வந்த பயணிகள் விமானத்தை பின்தொடர்ந்த போர் விமானங்கள்!…

ஜோத்பூர்:-சர்வதேச விமானங்களுக்கு ஒரு அடையாள குறியீடு வழங்கப்படும். அந்த விமானம் ஒரு நாட்டு எல்லையில் இருந்து அடுத்த நாட்டு எல்லைக்குள் நுழையும்போது சந்தேகம் வந்து கேட்டால் அந்த விமானத்தின் அடையாள குறியீட்டை கூற வேண்டும்.நேற்று பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள்

72 வயது மனைவியை தவிக்கவிட்டு காதலியுடன் ஓடிய 80 வயது முதியவர்!…72 வயது மனைவியை தவிக்கவிட்டு காதலியுடன் ஓடிய 80 வயது முதியவர்!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் காசர் கோடு அருகே உள்ள காஞ்சாங்கோடு பள்ளிகரை பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 80). இவரது மனைவி சந்திராவதி (72). இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 50 ஆண்டுகள் ஆகிறது.இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள். அவர்கள் அனைவருக்கும் திருமணம்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது!…இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது!…

நாட்டிங்காம்:-இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 457 ரன்களும், இங்கிலாந்து 496 ரன்களும் எடுத்தன. இரண்டு அணியிலும் கடைசி விக்கெட் ஜோடி 100 ரன்களுக்கு மேல்

நளனும் நந்தினியும் (2014) திரை விமர்சனம்…நளனும் நந்தினியும் (2014) திரை விமர்சனம்…

அழகம் பெருமாள் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் இரண்டு குடும்பங்கள். இவர்களின் வாரிசுகள் மைக்கேல் மற்றும் நந்திதா. சிறு வயதிலேயே மைக்கேலுக்கு நந்திதா என இருவரது அம்மாக்களும் முடிவு செய்துவிடுகிறார்கள். நாளடைவில் மைக்கேல் இஞ்சினியரிங் படித்து முடித்து விடுகிறார். நந்திதா கல்லூரியில் படித்துக்

அர்ஜென்டினாவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது ஜெர்மனி!…அர்ஜென்டினாவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது ஜெர்மனி!…

ரியோ டி ஜெனிரோ:-பிரேசில் நாட்டில் கடந்த மாதம் 12ம் தேதியில் இருந்து 20வது உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது.ஜுன் 12 முதல் 26 வரை ’லீக்’ மற்றும் ‘நாகவுட்’ சுற்றுகள் முடிந்து, 28-ம் தேதியில் இருந்து ஜூலை 1