செய்திகள் கர்ப்பமான பெண்ணை மின்னல் தாக்கியதால் பிறந்த குழந்தையின் தலைமுடி கம்பி போல் நிமிர்ந்து வளருகிறது!…

கர்ப்பமான பெண்ணை மின்னல் தாக்கியதால் பிறந்த குழந்தையின் தலைமுடி கம்பி போல் நிமிர்ந்து வளருகிறது!…

கர்ப்பமான பெண்ணை மின்னல் தாக்கியதால் பிறந்த குழந்தையின் தலைமுடி கம்பி போல் நிமிர்ந்து வளருகிறது!… post thumbnail image
மெக்சிகோ:-மெக்சிகோவை சேர்ந்தவர் கிம்பரலி கோர்டான் இவரது மனைவி கெண்ட்ரா வில்லியனுவா, இவர்கள் கடந்த 2013 ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி திடீர் என பெய்த புயல் மழை காரணமாக ஒரு மரத்திற்கு கீழ் ஒதுங்கினர். வில்லியனுவா அப்போது கர்ப்பமாக இருந்தார்.அப்போது வில்லியனுவாவை மின்னல் தாக்கியது.

உடனடியாக வில்லியனுவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டது அவரது கர்ப்பத்தில் இருந்த குழந்தை பாதுகாப்பாக பிறந்தது.பிறந்த குழந்தைக்கு கிம்பர்லி கோர்டன் என பெயர் சூட்டினர். மின்னல் தாக்கியதால் வில்லியனுவா வயிற்றில் இருந்த குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. குழந்தைக்கு நரம்பியல் சேதம் ஏற்பட்டு உள்ளது. குழந்தைக்கு கடினமான உணவை உட்கொள்ள முடியவில்லை.குழந்தை பிறந்து ஒருவடருடமாகியும் குழந்தையின் தலைமுடி கம்பிபோல் நேராக நிற்கிறது. அதற்கு பல்வேறு மருத்துவ சிகிச்சை எடுத்தும் முடி கம்பிபோல் வளர்கிறது.இது எங்களின் அதிர்ஷ்ட குழந்தை என குழந்தையின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி