இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்… post thumbnail image
இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் அரிமா நம்பி திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…

7.கோச்சடையான்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்தில் இருந்த கோச்சடையான் திரைப்படம் சென்னையில் மொத்தம் 20 ஷோவ்கள் ஓடி ரூ.78,864 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
6.அதிதி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த அதிதி திரைப்படம் சென்னையில் மொத்தம் 72 ஷோவ்கள் ஓடி ரூ.5,86,580 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 6ம் இடத்திற்கு பின்தங்கியது.
5.மஞ்சப்பை:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த மஞ்சப்பை
திரைப்படம் சென்னையில் மொத்தம் 40 ஷோவ்கள் ஓடி ரூ. 3,83,445 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
4.வடகறி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த வடகறி திரைப்படம் சென்னையில் மொத்தம் 120 ஷோவ்கள் ஓடி ரூ.12,62,544 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 4ம் இடத்திற்கு பின்தங்கியது.
3.முண்டாசுபட்டி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த முண்டாசுபட்டி
திரைப்படம் சென்னையில் மொத்தம் 116 ஷோவ்கள் ஓடி ரூ.10,55,688 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 3ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
2.சைவம்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த சைவம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 160 ஷோவ்கள் ஓடி ரூ. 23,51,622 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்திற்கு பின்தங்கியது.
1.அரிமா நம்பி:-
கடந்த வாரம் வெளியான அரிமா நம்பி திரைப்படம் சென்னையில் மொத்தம் 210 ஷோவ்கள் ஓடி ரூ.82,32,458 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி