தற்போது சல்மான்கானுக்கு 48 வயது ஆகிறது. ஆனாலும் உடற்கட்டு குறையவில்லை. தொடர்ந்து அவர் உடற்பயிற்சிகள் செய்வது பின் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.சமீப காலமாக அவரை மர்ம நோய் ஒன்று தாக்கி இருப்பதாக கூறுகின்றனர். இதற்காகவே அவர் அடிக்கடி லண்டன் சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார் என்று இணைய தளங்களில் வதந்திகள் பரவி உள்ளது. இதனால் ஆண்மை தன்மையிலும் பலகீனமாகி விட்டார் என்கின்றனர்.
பட விழாக்கள் மற்றும் பார்ட்டிகளில் நடிகைகள், மாடல் அழகிகள் சல்மான்கனையே சுற்றி இருப்பார்கள். அவர்களுக்கு பணம் கொடுத்து தன்னுடன் வைத்துக் கொள்கிறார் என்றும் அந்த வதந்திகளில் கூறப்பட்டுள்ளது. இச்செய்திக்கு சல்மான்கான் உதவியாளர் கண்டனம் தெரிவித்து உள்ளார். சல்மான்கானை பிடிக்காதவர்கள் இது போன்ற வதந்திகளை பரப்புவதாக அவர் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி