Day: July 3, 2014

கடலுக்கடியில் 31 நாட்கள் வசித்து அமெரிக்கர் சாதனை!…கடலுக்கடியில் 31 நாட்கள் வசித்து அமெரிக்கர் சாதனை!…

இஸ்லாமொராடா:-பிரபல கடல் ஆராய்ச்சியாளரான ஜேக்கஸ் கவுஸ்ட்டேவின் பேரனான பேபியன் கவுஸ்ட்டே கடலுக்கு அடியில் 31 நாட்கள் வசித்து சாதனை படைத்துள்ளார். புளோரிடாவில் 63 அடி ஆழத்தில் உள்ள ஆய்வகத்தில் 31 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு செய்த அவர், தனது குழுவினருடன் காலை

மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடிக்க விரும்பும் நடிகை…!மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடிக்க விரும்பும் நடிகை…!

நடிப்பில் மட்டுமின்றி, தன்னுடைய அழகாலும் எல்லோரையும் கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் திரைக்கு வந்த ’அட்டகத்தி’, ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற படங்களில் நடித்து பிரசித்தி பெற்றார். தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அட்டகத்தி தினேசுக்கு ஜோடியாக ‘திருடன்

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பார்ட்னரா நடிகர் அஜித்?…தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பார்ட்னரா நடிகர் அஜித்?…

சென்னை:-நடிகர் அஜித் ஏ.எம்ரத்னத்துக்கு ஆரம்பம் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார். அந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோதே அவருக்கே அடுத்தப் படத்துக்கும் கால்ஷீட் கொடுத்தார். கௌதம் மேனன் இயக்கத்தில் அப்படம் தற்போது வளர்ந்து வருகிறது. ஒரு முன்னணி நடிகர் அடுத்தடுத்து ஒரே தயாரிப்பாளருக்கு

தேசிய விருதுகளுக்கு மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு!…தேசிய விருதுகளுக்கு மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு!…

சென்னை:-மத்திய அரசின், சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் (மாற்றுத் திறனாளிகள் நலன்) அமைச்சகத்தால், மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுக்கென சிறப்பாக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள், மாற்றுத்திறனுடைய பணியாளர்கள் ஆகியோருக்கு 3.12.2014 அன்று புதுடெல்லியில் தேசிய விருதுகள் வழங்கப்படவுள்ளன. மாற்றுத்

ரசிகர்களால் விரும்பப்படும் நடிகைகளில் ஸ்ருதிக்கு முதலிடம்!…ரசிகர்களால் விரும்பப்படும் நடிகைகளில் ஸ்ருதிக்கு முதலிடம்!…

சென்னை:-பிரபல ஆங்கில நாளேடு ஒன்று ஆண்டுதோறும் மக்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் நடிகைகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. வாசகர்களின் ஓட்டு அடிப்படையில் இந்த பட்டியலை வெளியிடுவதாக அந்த பத்திரிக்கை தெரிவிக்கிறது. 2013ம் ஆண்டுக்கான முதல் 25 இடங்களை பிடித்த நடிகைகள் பட்டியலை

கமல்ஹாசன் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவரும் 3 படங்கள்!…கமல்ஹாசன் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவரும் 3 படங்கள்!…

சென்னை:-இந்த ஆண்டு கமல்ஹாசன் நடித்து மூன்று படங்கள் வெளிவர உள்ளது. கமல் நடித்து விஸ்வரூபம் 2 படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்து வரும் உத்தம வில்லன் படப்பிடிப்பு விரைவில்

விஜய் -அஜீத்தை வைத்து படம் இயக்க ஆசைப்படும் ஏ.ஆர்.முருகதாஸ்!…விஜய் -அஜீத்தை வைத்து படம் இயக்க ஆசைப்படும் ஏ.ஆர்.முருகதாஸ்!…

சென்னை:-முருகதாஸ் விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கி வருகிறார்.இந்தநிலையில், அடுத்து அவர் விஜய்-அஜீத் இருவரையும் இணைத்து ஒரு படம் இயக்கப்போவதாக செய்திகள் பரவியுள்ளன. அவர்கள் இருவரையும் இணைக்கும் முயற்சியில் முதலில் இறங்கியவர் மங்காத்தா இயக்குனர் வெங்கட்பிரபுதான். ஆனால் அவர் அடுத்து சூர்யா

டோமினிக் குடியரசு, ஹைதியில் 2 லட்சம் பேருக்கு சிக்குன் குனியா!…டோமினிக் குடியரசு, ஹைதியில் 2 லட்சம் பேருக்கு சிக்குன் குனியா!…

லண்டன்:-வடஅமெரிக்க கண்டத்தையொட்டி உள்ள கரீபியன் நாடுகளில் திடீரென சிக்குன்குனியா நோய் பரவியுள்ளது. அங்குள்ள டோமினிக்கன் குடியரசு மற்றும் ஹைதியில் நோய் தாக்கியுள்ளது.நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் சிக்குன்குனியா பரவி வருகிறது. இதில் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரியில்

எந்திரன் 2வில் நடிக்கும் அமீர்கான்?…எந்திரன் 2வில் நடிக்கும் அமீர்கான்?…

மும்பை:-இயக்குனர் ஷங்கர் ரஜினியை வைத்து 200 கோடி பட்ஜெட்டில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்திலும் ரஜினியே நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதி அவரை சந்தித்து பேசினார்.ஆனால், தனது உடல்நிலை அதற்கு ஒத்து வராது என்று

‘அஞ்சான்’ படத்தின் மூலம் பாடகரானார் நடிகர் சூர்யா!…‘அஞ்சான்’ படத்தின் மூலம் பாடகரானார் நடிகர் சூர்யா!…

சென்னை:-நடிகர் சூர்யா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘அஞ்சான்’ படத்தில் துள்ளலான பாடல் ஒன்றை பாடியுள்ளார். யுவன் இசையில் அமைந்துள்ள இப்பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என கூறப்படுகிறது. ஏற்கெனவே, விளம்பர படம் ஒன்றிற்கு பாடல் பாடியுள்ள சூர்யா, சினிமாவுக்காக பாடும் முதல்