சென்னை:-தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்கான விளையாட்டுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவுக்கான கலந்தாய்வு முடிந்த நிலையில் பொதுப்பரிவு கலந்தாய்வு நடக்க இருக்கும் வேலையில் சுப்ரீம் கோர்ட் ஒரு உத்தரவிட்டது.
அதனையொட்டி அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கலந்தாய்வை ஒத்திவைத்தது. இந்நிலையில் வரும் ஜூலை 7ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி