நடிகர் ஆர்யா தனது தம்பி சத்யாவை நாயகனாக்கி தயாரித்திருக்கும் படம் ‘அமரகாவியம்’.
இதில் நாயகியாக மியா ஜார்ஜ் நடித்துள்ளார். இப்படத்தை, மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஜீவாவின் சிஷ்யர் ஜீவா சங்கர் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படம் 80களில் நடக்கும் காதல் கதையாக உருவாகி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி