eniyatamil.com
அமரகாவியம் (2014) திரைப்பட டிரெய்லர்…
நடிகர் ஆர்யா தனது தம்பி சத்யாவை நாயகனாக்கி தயாரித்திருக்கும் படம் ‘அமரகாவியம்’. இதில் நாயகியாக மியா ஜார்ஜ் நடித்துள்ளார். இப்படத்தை, மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஜீவாவின் சிஷ்யர் ஜீவா சங்கர…