இயக்குனர் ராம்கோபால் வர்மாவை புறக்கணிக்கும் பத்திரிகையாளர்கள்!…இயக்குனர் ராம்கோபால் வர்மாவை புறக்கணிக்கும் பத்திரிகையாளர்கள்!…
மும்பை:-இந்தித் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா. தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் இந்தித் திரையுலகிற்குள் நுழைந்து வெற்றி பெற்றவர். ஆனால், சமீப காலமாக இவரது படங்கள் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. இவர் தற்போது ‘ஐஸ் க்ரீம்’ என்ற