Day: June 28, 2014

ஒரே பாட்டில் நடனமாடும் 10 ஹீரோக்கள்!…ஒரே பாட்டில் நடனமாடும் 10 ஹீரோக்கள்!…

சென்னை:-பார்த்திபன் இயக்கி வரும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘. கதையே இல்லாமல் இயக்கி வரும் இந்தப் படத்தில் சந்தோஷ், லல்லு, அகிலா, மகாலட்சுமி, சாகித்யா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கிறார்கள். ஆர்யா, விஜய்சேதுபதி, விஷால்,

யாரையும் புண்படுத்தி பேசவில்லை – ஆஸ்கார் ரவிச்சந்திரன் பேச்சு…!யாரையும் புண்படுத்தி பேசவில்லை – ஆஸ்கார் ரவிச்சந்திரன் பேச்சு…!

திருமணம் எனும் நிக்கா படத்தில் யாரையும் புண்படுத்தவில்லை என்று தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அறிவித்து உள்ளார். இந்த படத்தில் ஜெய், நஸ்ரியா ஜோடியாக நடித்துள்ளனர். அனீஸ் இயக்கியுள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது. திருமணம்

சிகரெட் பிடிக்கும் பிரபல தமிழ் நடிகை!…சிகரெட் பிடிக்கும் பிரபல தமிழ் நடிகை!…

சென்னை:-‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்த விசாகாசிங், மீண்டும் அதே சேதுவுக்கு ஜோடியாக வாலிபராஜா படத்தில் நடித்துள்ளார். சந்தானம் மனநல மருத்துவராக நடித்துள்ளார். இந்த படம் உனக்கு தமிழில் பெரிய இடத்தை பிடித்துக்கொடுக்கும் என்று சந்தானம் உள்ளிட்டோர் விசாகாவிடம் பில்டப்

ஈராக் போராளிகளால் சிறை வைக்கப்பட்ட இந்தியர்கள்…!ஈராக் போராளிகளால் சிறை வைக்கப்பட்ட இந்தியர்கள்…!

புதுடெல்லி :- ஈராக் நாட்டில் சுமார் 10 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அங்கு ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போரில் 200–க் கும் மேற்பட்ட இந்தியர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். ஈராக் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகரில் 39 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர். திக்ரித்

ரஜினி – விஜய் ரசிகர்கள் மோதல்!…ரஜினி – விஜய் ரசிகர்கள் மோதல்!…

சென்னை:-ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடுத்து யார் கைப்பற்றுவது என்ற களோபரம் கோடம்பாக்கத்தில் வெடித்திருக்கிறது. அஜீத்தின் அபிமானிகள் அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று மேடைகளில் முழக்கமிடுவது போன்று, விஜய் அபிமானிகளும் அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று முழக்கமிட்டு வருகின்றனர்.

பெண்களுக்கான ஆட்டோ சேவை அறிமுகம்…!பெண்களுக்கான ஆட்டோ சேவை அறிமுகம்…!

புவனேஸ்வர்:- பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு ஒடிசாவில் இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்கள் சேவையை அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கொடியசைத்து துவக்கிவைத்தார். பெண்கள் மட்டும் பயணம் செய்யும் வகையில் முதற்கட்டமாக 200 இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்களை அம்மாநில அரசு துவக்கி உள்ளது.

கமல்ஹாசனுக்கு நடுத் தெருவில் கிடைத்த வாய்ப்பு!…கமல்ஹாசனுக்கு நடுத் தெருவில் கிடைத்த வாய்ப்பு!…

சென்னை:-‘வாலிப ராஜா‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் பேசும்போது;ஒரு முறை நான் தெருவில நடந்து போய்க்கிட்டிருந்தேன். ஏற்கெனவே ‘அரங்கேற்றம்’ படத்துல நடிச்சிட்டேன். ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படம் நடிச்சி முடியற நேரத்துல இருக்கு. ஒரு நாள் ஆழ்வார்பேட்டையில ஒரு தெருவில்

நடிகை ஸ்ரீபிரியாவை சந்தேகப்பட்ட நதியா!…நடிகை ஸ்ரீபிரியாவை சந்தேகப்பட்ட நதியா!…

சென்னை:-90களில் ஹீரோயினாக வலம் வந்த நதியா தற்போது அம்மா, அண்ணி வேடங்களில் நடிக்கிறார். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்தார். தற்போது ஸ்ரீபிரியா இயக்கும் திரிஷ்யா என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர்

தனுஷுடன் மோதும் சிவகார்த்திகேயன்..?தனுஷுடன் மோதும் சிவகார்த்திகேயன்..?

டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் தலைகாட்டிய சிவகார்த்திகேயன் ‘3’ என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷ் நாயகனாக நடித்தார். சிவகார்த்திகேயனை தன்னுடன் நடிக்க வைக்கும்படி தனுஷ் தான் சிபாரிசு செய்தார் என்று கூறப்பட்டது. அதன் பிறகு தனுஷ் தயாரித்த ‘எதிர் நீச்சல்’

10 மணி நேரம்தான் உயிர்வாழ்வான் என தெரிந்தும் காதலனை திருமணம் செய்த காதலி!…10 மணி நேரம்தான் உயிர்வாழ்வான் என தெரிந்தும் காதலனை திருமணம் செய்த காதலி!…

பிலிப்பைன்ஸ்:-பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரவ்டன் கோ பாங்கோகா (வயது 29) இவர் லிசில் (வயது 23) என்ற பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். வரும் ஜூலை மாதம் இவர்களுக்கு திருமணம் நடப்பதாக நிச்சயிக்கபட்டு இருந்தது. இந்நிலையில் ரவுடன்காவுக்கு கடந்த மே