Day: June 26, 2014

நடிப்பதற்காக அம்மாவுடன் சண்டை போட்ட நடிகை!…நடிப்பதற்காக அம்மாவுடன் சண்டை போட்ட நடிகை!…

மும்பை:-இந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் வித்யாபாலன். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க ஆரம்பித்து அப்படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டவர். பின்னர் இந்திப் படங்களில் அறிமுகமாகி இன்று இந்தியாவில் பேசப்படும் நடிகையாகிவிட்டார். ஆரம்பத்தில் இவர் நடிக்க ஆரம்பித்ததை

பாண்டிராஜ் படத்தை தயாரிக்கும் நடிகர் சூர்யா!…பாண்டிராஜ் படத்தை தயாரிக்கும் நடிகர் சூர்யா!…

சென்னை:-இயக்குனர் பாண்டிராஜ் தற்போது சிம்புவை வைத்து ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கும் அடுத்தப் படத்தை நடிகர் சூர்யா தயாரிக்கப்போவதாக

சரபம் (2014) திரைப்பட டிரெய்லர்…சரபம் (2014) திரைப்பட டிரெய்லர்…

சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படம் சரபம். கெளதம்மேனனின் உதவியாளர் அருண்மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார். புதுமுகங்கள் நவீன்சந்திரா-சலோனி ஜோடி சேர்ந்துள்ள இப்படத்தில் நரேன் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளார். பிரிட்டோ மைக்கேல் இசையமைக்க, கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இளவரசன் நினைவு தினத்தை முன்னிட்டு தர்மபுரியில் 144 தடை!…இளவரசன் நினைவு தினத்தை முன்னிட்டு தர்மபுரியில் 144 தடை!…

தர்மபுரி:-இளவரசன் – திவ்யா காதல் திருமணத்தால் தர்மபுரி நத்தம் காலனியில் கடந்த 2012ல் கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்தாண்டு ஜூலை 4ம் தேதி, இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் நடந்து ஓராண்டு முடிவடைய உள்ள நிலையில்,

சிங்கள படத்தை தமிழகத்தில் வெளியிட எதிர்ப்பு!…சிங்கள படத்தை தமிழகத்தில் வெளியிட எதிர்ப்பு!…

சென்னை:-சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது பெற்ற சிங்கள படம் வித் யூ வித் அவுட் யூ. சிங்கள ராணுவத்தில் பணி புரிந்த ஒருவன் பின் ராணுவத்தில் இருந்து வெளியேறி, ஒரு தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறான். ஆனால்,

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி நிறைவைடைய பத்தாண்டுகளுக்கு மேல் ஆகலாம் என அறிவிப்பு!…மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி நிறைவைடைய பத்தாண்டுகளுக்கு மேல் ஆகலாம் என அறிவிப்பு!…

மலேசியா:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. இதனை தேடும் பணி இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தே நடைபெற்று வருகிறது. அதன்

டுவிட்டரை வாங்க முயற்சித்த பேஸ்புக்?…டுவிட்டரை வாங்க முயற்சித்த பேஸ்புக்?…

அமெரிக்கா:-சமூக ஊடகங்களின் இரு தூண்கள் என்று சொல்லப்படக் கூடிய வகையில் ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் பிரபலமாகி இருக்கின்றன. இரு நிறுவனங்களுமே பங்குச்சந்தையில் நுழைந்திருக்கின்றன. இரு நிறுவனங்களுமே வளர்ச்சி பாதையிலும் அதற்கான வழிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றன. பேஸ்புக் எதிர்கால கணக்குகளுடன் புதிய வசதிகளை

கலெக்டர் வேடத்தில் நடிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…கலெக்டர் வேடத்தில் நடிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-ரஜினி தற்போது தான் நடித்து வரும் லிங்காவில் ஒரு கேரக்டரில் கலெக்டராக நடிக்கிறாராம். ஒரு மாவட்டத்தின் ஆட்சியாளராக இருக்கும் அவர் மக்கள் நலனில் ஈடுபடும்போது என்னென்ன எதிர்விளைவுகளை சந்திக்கிறார் என்பதுதான் கதையாம். மேலும், கோச்சடையான் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது என்பதால், இந்த லிங்கா

உலக கோப்பை கால்பந்து: நைஜீரியாவை வீழ்த்தியது அர்ஜெண்டினா!…உலக கோப்பை கால்பந்து: நைஜீரியாவை வீழ்த்தியது அர்ஜெண்டினா!…

போர்டோ அலெக்ரெ:-உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நைஜீரியாவும் அர்ஜெண்டினாவும் மோதின. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே அர்ஜெண்டினாவின் சாபெல்டா பவுல் செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த நிமிடத்தில் ஓடம் விங்கிக்கும் இதே காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது. ஆட்டத்தின் 3வது