Day: June 25, 2014

‘தங்க மகள்’ ஆக நடிகை ஸ்ருதிஹாசன் தேர்வு!…‘தங்க மகள்’ ஆக நடிகை ஸ்ருதிஹாசன் தேர்வு!…

சென்னை:-தெலுங்குத் திரையுலகமான டோலிவுட்டின் ‘தங்க மகள்’ ஆக ஸ்ருதிஹாசன் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமன்னா 2வது இடத்திலும் ஸ்ரேயா மூன்றவாது இடத்திலும் தேர்வாகியிருக்கிறார்கள். ஆந்திராவிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று ஆன்லைன் வாக்குப் பதிவு மூலம் இதைத் தேர்வு செய்திருக்கிறது. சமீபகாலமாக தனது

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுதலை…!இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுதலை…!

கொழும்பு:- புதுக்கோட்டையைச் சேர்ந்த 24 மீனவர்கள் கடந்த 18-ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதேபோல் ராமேஸ்வரம், பாம்பனைச் சேர்ந்த 22 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், 24 புதுக்கோட்டை

முத்தக்காட்சியில் நடிக்க மறுக்கும் பிரபல நடிகர்!…முத்தக்காட்சியில் நடிக்க மறுக்கும் பிரபல நடிகர்!…

சென்னை:-லட்சுமிமேனனும், விஷாலும், நான் சிகப்பு மனிதன் படத்தில் லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்த பிறகு எல்லா ஹீரோக்களும் தங்கள் படத்தில் ஒரு லிப் லாக் முத்தக்காட்சி வைக்குமாறு இயக்குனர்களை கேட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன்

தேவிஸ்ரீ பிரசாத்தின் விளம்பர பாடலை வெளியிட்டார் நடிகர் விஜய்!…தேவிஸ்ரீ பிரசாத்தின் விளம்பர பாடலை வெளியிட்டார் நடிகர் விஜய்!…

சென்னை:-பிரபல இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் வருகிற ஜூலை 13ம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப் பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் மற்றும் தெலுங்கு பாடல்களுக்கு அமெரிக்க இசை கலைஞர்கள் இசை அமைப்பது

பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி அனுமதி: முதல்வர் உத்தரவு…!பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி அனுமதி: முதல்வர் உத்தரவு…!

சென்னை:- தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள எனது தலைமையிலான தமிழக அரசு, அவர்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், இஸ்லாமிய மக்கள் புனித ரமலான்

உ.பி.யில் கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ பேஸ்புக்கில் வெளியீடு!…உ.பி.யில் கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ பேஸ்புக்கில் வெளியீடு!…

புதுடெல்லி:-உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் 20 வயது இளம் பெண் ஒருவர் அவரது நண்பர் உள்பட 8 பேர் கொண்ட கொடூர கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளார். கற்பழிக்கப்பட்டதை வீடியோ எடுத்து குற்றவாளிகள் சமூக வலைதளமான பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-பாதிக்கப்பட்ட

எந்திரன் 2ம் பாகத்தில் நடிக்கும் அஜீத்?…எந்திரன் 2ம் பாகத்தில் நடிக்கும் அஜீத்?…

சென்னை:-ரஜினி–ஷங்கர் கூட்டணியில் வந்து வெற்றி கரமாக ஓடிய படம் ‘எந்திரன்’ 2010–ல் இப்படம் ரிலீசானது வசூலிலும் சாதனை படைத்தது. இதன் இரண்டாம் பாகத்தை ‘எந்திரன்–2’ என்ற பெயரில் எடுக்க ஷங்கர் விருப்பமாக இருக்கிறார். இதன் திரைக்கதையும் அவர் தயார் செய்துவிட்டார். எந்திரம்

எண்ண ஆற்றலின் மூலம் கையை அசைத்த பக்கவாத நோயாளி!…எண்ண ஆற்றலின் மூலம் கையை அசைத்த பக்கவாத நோயாளி!…

நியூயார்க்:-மத்தியமேற்கு அமெரிக்காவின் ஒஹியோ மாநில தலைநகர் கொலம்பஸ்-சை சேர்ந்தவர் லான் புர்கர்ட். தற்போது 23 வயதாகும் இவர், தனது 19வது வயதில் நண்பர்களுடன் குளிக்க கடலுக்கு சென்றார். கடல் நீருக்குள் தாவிப் பாய்ந்து குதித்த போது அலையின் சுழலில் மாட்டி, மண்

விண்வெளியில் பூமி அளவில் மிகப்பெரிய வைர நட்சத்திரம் கண்டுபிடிப்பு!…விண்வெளியில் பூமி அளவில் மிகப்பெரிய வைர நட்சத்திரம் கண்டுபிடிப்பு!…

வாஷிங்டன்:-விண்வெளியில் பூமி அளவில் மிகப்பெரிய வைரத்தை அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.மிகவும் குளிர்ச்சியான வெளிப்படையாக தெரியும் வெள்ளை நிற சிறிய நட்சத்திரங்களை வானியல் ஆய்வாளர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். அந்த வரிசையில் இப்போது மிகவும் குளிர்ச்சியான மங்கலான ஒரு நட்சத்திரத்தை விஸ்கான்சின் மில்வாகி

நள்ளிரவு 2 மணிக்கு தண்ணியடித்த நடிகர் கார்த்தி!…நள்ளிரவு 2 மணிக்கு தண்ணியடித்த நடிகர் கார்த்தி!…

சென்னை:-நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவர இருக்கும் படம் மெட்ராஸ்.இதில் அவருக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா என்ற பாலிவுட் நடிகை நடிக்கிறார். இசை சந்தோஷ் நாராயணன். அட்டக்கத்தி படத்தை இயக்கிய பா.ரஞ்சித் இதை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் சென்னை