Day: June 25, 2014

பி.மதன் வெளியீட்டில் “வேலையில்லா பட்டதாரி” திரைப்படம் …!பி.மதன் வெளியீட்டில் “வேலையில்லா பட்டதாரி” திரைப்படம் …!

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இப்படத்தை அவருடைய சொந்த நிறுவனமான வொண்டர்பார் தயாரிக்கிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் சரண்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வேல்ராஜ் இயக்கிருக்கிறார். அனிருத் இசையில்