செய்திகள்,திரையுலகம் உடலுறவு காட்சியில் நடித்த பிரபல நடிகையின் வீடியோ வெளியீடு…!

உடலுறவு காட்சியில் நடித்த பிரபல நடிகையின் வீடியோ வெளியீடு…!

உடலுறவு காட்சியில் நடித்த பிரபல நடிகையின் வீடியோ வெளியீடு…! post thumbnail image
கனடாவில் பிறந்து நியூசிலாந்தில் வளர்ந்த பிரபல நடிகை Anna Paquin, என்ற ஹாலிவுட் நடிகை The Piano, என்ற படத்தில் அறிமுகமானார். கடந்த 1994ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் இவர் நடிக்கும்போது இவருக்கு வயது 11 என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணைநடிகை என்ற அகாடமி விருது பெற்றார்.

Anna Paquin தற்போது தனது கணவருடன் இணைந்து ‘True Blood” என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். த்ரில் மற்றும் கிளாமர் காட்சிகளுடன் கொண்ட இந்த தொடரில் உடலுறவு காட்சி ஒன்றில் நிஜமாக உடலுறவு கொள்ளும்படியான காட்சியை எடுக்கப்போவதாக இந்த தொடரின் இயக்குனர் கூறியபோது சற்று தயங்கிய நடிகை, பின்னர் நடிப்பது கணவருடன் தான் என்பதால் ஒப்புக்கொண்டார். இந்த காட்சியை படமாக்கும்போது ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் மட்டுமே செட்டில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நடிகையின் கணவர் Stephen Moyer அவர்கள் கூறியபோது, இந்த காட்சியில் நடித்தபிறகு எங்களின் உறவு மேலும் வலுவடைந்துள்ளதாக கூறியுள்ளார். இவர்களுக்கு Poppy Moyer, Charlie Moyer என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி