கொல்கத்தா:-கொல்கத்தா மெட்ரோ ரெயிலில் உள்ள ஒரு பெட்டியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக பயணிகள் வெளியில் வர முடியாமல் 2 மணி நேரம் சிக்கித் தவித்தனர்.பார்க் ஸ்ட்ரீட் ஸ்டேசனில் இருந்து புறப்பட்டு சுரங்கத்திற்குள் சென்ற சிறிது நேரத்தில் சாதாரண பெட்டி ஒன்று பழுதானது.
இதனால் பயணிகள் இதுபற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஏணிகள் மூலம் பயணிகளை கீழே இறக்கினர்.இந்த சம்பவத்தால் வழக்கமான ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. டம் டம்-சென்ட்ரல் மற்றும் மகாநாயக் கத்தம் குமார்-கபி சுபாஸ் மார்க்கத்தில் ரெயில்கள் குறைவாக இயக்கப்பட்டன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி