செய்திகள் நாட்டிற்காக தொடர்ந்து 16 மணி நேரம் உடலுறவு வைத்த நடிகை!…

நாட்டிற்காக தொடர்ந்து 16 மணி நேரம் உடலுறவு வைத்த நடிகை!…

நாட்டிற்காக தொடர்ந்து 16 மணி நேரம் உடலுறவு வைத்த நடிகை!… post thumbnail image
உலகக்கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிலி வெற்றி பெற்றால் டுவிட்டரில் தன்னை பாலோ செய்வர்கள் அனைவருடனும் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள தயார் என்று அதிரடி அறிவிப்பு ஒன்றை சிலி நாட்டு நடிகை மர்லன் டால் வெளியிட்டார்.

அதேபோல் சிலி வெற்றி பெற்றதால் தன்னை டுவிட்டரில் தொடர்புகொண்டவர்களை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து இவர் தன் டுவிட்டரில் “என்ன ஆட்டக்காரர்கள் ஆஹா” என்று குறிப்பிட்டிருந்தார். அவர் எந்த ஆட்டக்காரர்களை குறிப்பிட்டார் என தெரியவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி