செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் இளையத்தளபதி ‘விஜய் – 40’ – எவர்க்ரீன் பஞ்ச் வசனங்கள்…

இளையத்தளபதி ‘விஜய் – 40’ – எவர்க்ரீன் பஞ்ச் வசனங்கள்…

இளையத்தளபதி ‘விஜய் – 40’ – எவர்க்ரீன் பஞ்ச் வசனங்கள்… post thumbnail image
22 ஜூன் 2014 அன்று இளையத் தளபதியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!… அவரின் பஞ்ச் வசனங்கள்…

1. “ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேக்கமாட்டேன்…”
2. “நீ படிச்சா ஸ்கூல்’ல நா ஹெட்மாஸ்டர் டா…”
3. “நீ அடிச்சா பீஸ் … நான் அடிச்சா மாஸ்…”
4. “யாரு அடிச்சா பொறி கலங்கி பூமி அதிர்தோ அவன் தான் தமிழ்.. நான் தான் தமிழ் …”
5. “வாழ்க்கை ஒரு வட்டம் அதுல செய்கிறவன் தோப்பான் தோக்றவன் ஜெய்ப்பான்.”
6. “இங்க என்ன தோணுதோ அத பேசுவேன் , இங்க என்ன தோணுதோ அத செய்வேன் ”
7. “அடுத்தவன் உயிரை எடுக்கணும்னு நினைக்கிறவன் முதல தான் உயிர் மேல ஆசை பட கூடாது ”
8. “எவ்ளவோ பண்றோம் .. இத பண்ணமாட்டோமா…”
9. “நாங்க சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவோம் …… நீ வேற காட்டு காட்டுன்ற ….. காட்டிட வேண்டியது தான் .”
10. “ஐயம் வெய்டிங் ”

அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா …!!

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி