செய்திகள் பூட்டிய வீட்டின் பீரோவுக்குள் நிர்வாண நிலையில் இருந்த பெண்ணால் பரபரப்பு!…

பூட்டிய வீட்டின் பீரோவுக்குள் நிர்வாண நிலையில் இருந்த பெண்ணால் பரபரப்பு!…

பூட்டிய வீட்டின் பீரோவுக்குள் நிர்வாண நிலையில் இருந்த பெண்ணால் பரபரப்பு!… post thumbnail image
ஜார்ஜியா:-ஜார்ஜியாவின் ஹால்கோன் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது வீடு அலங்கோலமாக கிடந்தது. வீட்டில் உள்ள தண்ணீர் பைப்புகள் அனைத்தும் திறந்துவிடப்பட்டு வீடு முழுவதும் வெள்ளக்காடாக கிடந்தது.வீட்டில் உள்ள பொருடகள் அனைத்தும் சேதபடுத்தபட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் வீட்டின் அலமாறியை திற்ந்து பார்த்தார். அங்கு கண்ட காட்சியை பார்த்ததும் மேலும் அதிர்ச்சி அடைந்தார். அலமாறியினுள் ஒரு பெண் நிர்வாணமாக நின்று கொண்டு இருந்தார்.இது குறித்து வீட்டு உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து அந்த பெண்ணை அலமாறியில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.

அவர் சற்று மனநிலை சரியில்லாதவர் . அவரது பெயர் சூசனே ஹூசைன் (வயது 34) கைது செய்யப்படுவதற்கு பின்னர் மருத்துவ சோதனையும் அவருக்கு செய்யப்பட்டது. அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி