செய்திகள்,திரையுலகம் அஞ்சலிக்கு பதில் நடிகை காஜல் அகர்வால்!…

அஞ்சலிக்கு பதில் நடிகை காஜல் அகர்வால்!…

அஞ்சலிக்கு பதில் நடிகை காஜல் அகர்வால்!… post thumbnail image
சென்னை:-நடிகர் ஜெயம்ரவி சுராஜ் இயக்கத்தில் முழுநீள காமெடி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலியை அணுகினார்கள். அவரும் ஓகே சொன்னார். ஆனால் அஞ்சலி தமிழில் நடிக்க பிரச்னை இருக்கிறது.

இயக்குனர் களஞ்சியம் பிரச்னை செய்வதால் அவரை நடிக்க வைத்தால் தேவையில்லாத பிரச்னைகள் வரும் என்று கருதும் சுராஜ், அஞ்சலியை நடிக்க வைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டார்.அஞ்சலிக்கு பதிலாக காஜல் அகர்வாலை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. தெலுங்கில் ஒன்றரை கோடி சம்பளம் வாங்கும் காஜல், தமிழில் நடிக்க ஒண்ணேகால் கோடி கேட்பதாக கூறப்படுகிறது. என்றாலும் தொடர்ந்து காஜலுடன் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி